• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யூட்யூபில் வண்ணமையிலே என்னும் தனிப்பாடல் வெளியாகியுள்ளது

by Tamil2daynews
June 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யூட்யூபில் வண்ணமையிலே என்னும் தனிப்பாடல் வெளியாகியுள்ளது

 

இந்த பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ,ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தது.
இந்த தொண்டிருக்கு‌ பல கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்துவருகிறது, இந்த தொண்டின் முதற்கட்டமாக நேற்று
சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற நிகழ்வில் பாடலின் குழுவினர் சரோஜினி வரதப்பண் மகளிர் மேல்நிலை பள்ளியில்  ஏழாம் வகுப்பு பயிலும் ஸ்ரீ. அ.தன்யஸ்ரீ என்னும் மாணவிக்கு ரூபாய் 20,000 முதற்கட்டமாக வழங்கினர். இதன் தொடர்ச்சியாக பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ஒரு குழந்தையின் கல்விக்கட்டணத்தை குழுவினர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குழுவினர் விவரம்: 
பாடல்: வண்ணமயிலே
இசை: ஏகே பிரியன்
நடிகர்கள்: அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன், தேஜு அஷ்வினி
தயாரிப்பு: நாய்ஸ் & கிரைன்ஸ் சார்பாக கார்த்திக் ஶ்ரீநிவாஸ் & மகாவீர் அசோக்
பாடகர்கள்: ஏகே பிரியன், அக்ஷயா சிவக்குமார்
பாடல் வரிகள்: மு.வி.
இயக்கம் & நடனம்: அபு மற்றும் சால்ஸ்
Previous Post

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், MM Originals வெளியீட்டில், நட்பை கொண்டாடும் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!

Next Post

எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் பாயும் ஒளி நீ எனக்கு

Next Post

எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் பாயும் ஒளி நீ எனக்கு

Popular News

  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.