• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் அற்புதமான அறிவியல் புனைவு கதை படைப்பு, ‘கல்கி 2898 AD’ என மாற்றம் பெற்றிருக்கிறது.

by Tamil2daynews
July 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் கே’ எனும் அற்புதமான அறிவியல் புனைவு கதை படைப்பு, ‘கல்கி 2898 AD’ என மாற்றம் பெற்றிருக்கிறது.

 

அறிவியல் புனைவு கதையின் வரிசையில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில் ‘ப்ராஜெக்ட் கே’ என்கிற ‘கல்கி 2898 AD’ எனும் பெயரில் பிரத்யேக காணொளி ஒன்றை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ‘கல்கி 2898 AD’ என்ற அறிவியல் புனைவு கதையின், இதற்கு முன் எப்போதும் இல்லாத…புதிய தடம் பதிக்கும் வகையில்.. காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘கல்கி 2898 AD’ என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்  பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா – ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் சொல்லிராத கதை சொல்லலில் இந்த திரைப்படம் தயாராகிறது. மேலும் இத்தகைய ஜானரில் அறிவியல் புனைவு கதை திரைப்படத்திற்கான எல்லையை விரிவாக்கம் செய்து புதிய வரையறையுடன் இப்படம் உருவாகிறது.
‘கல்கி 2898 AD’ ன் பிரம்மாண்டமான வெளியீடு, சான் டியாகோ காமிக்-கானில் நடைபெற்றது. அங்கு திரைப்படத்தின் காட்சிகள் அதன் தொலைநோக்கு கருத்து மற்றும் மயக்கும் காட்சி அமைப்புகள் மூலம் *வருகை தந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. படத்தின் புதிய தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை துல்லியமாக உள்ளடக்கிய காணொளி.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் உருவாக்கி இருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ‘கல்கி 2898 AD’ இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறது.  2898 AD யின் தொலைதூரம்- எதிர்காலத்தில் அமைக்கப்பட்ட திரைப்படத்தின் முன்னோடி. எதிர்கால கூறுகளை வளமான கதை சொல்லலுடன் தடையின்றி விவரிக்கிறது. இதனால் ஈடு இணையற்ற மற்றும் அதிவேகமான சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் தயாரித்திருக்கும் இந்த பிரம்மாண்டமான படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

‘கல்கி 2898AD’ ஐ பற்றிய சலசலப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் படத்தின் வெளியீடு மற்றும் புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கதை சொல்லும் பாணியை மறு வரையறை செய்து, அற்புதமான அறிவியல் புனைவு கதை மூலம் இந்திய சினிமாவின் திறனை உலக அரங்கில் வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் உலக அளவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ அப்டேட்

Next Post

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Next Post
அமேசான் பிரைமில்  தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி...

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.