• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜவான் இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது!

by Tamil2daynews
September 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜவான் இந்திய வசூல் “கதர்”  வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக  500 கோடி வசூலை நெருங்கவுள்ளது!

 

மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியில் மட்டும் 500 கோடி வசூல் செய்து, ‘ஜவான்’ டாப் 3 வசூல் பட்டியலில் முன்னேறவுள்ளது!

ஜவான்,’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வருகிறது.  புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர், இரண்டாவது வாரத்தில் அற்புதமான வசூலைத்  தொடர்ந்து,  இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் அதிரடியான வசூலைக் குவித்து வருகிறது ஜவான், படம் வெளியாகி மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் வசூல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
Jawan Movie Release Updates | Review and Rating: Shah Rukh Khan-Starrer Breaks Records, Collects THIS Much On First Day | Entertainment News | Zee News‘ஜவான்’ திரைப்படம் மொத்தமாக  அனைவரும் வியக்கும் வகையில் 528.39 கோடிகளை வசூலித்துள்ளது, ஹிந்தியில் மட்டும் இப்படம் 473.44 கோடிகளை குவித்துள்ளது, படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் (WW GBOC) 937.61 கோடிகளை எட்டியுள்ளது!

‘ஜவான்’ அகில இந்திய சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை; இது உலக அளவில் கூட ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்து வருகிறது.  அமைத்து வருகிறது.

இத்திரைப்படம் ஏற்கனவே ‘கதர்’ திரைப்படத்தின் வாழ்நாள் வருவாயைக் கடந்துவிட்டது, இந்திய திரையுலகில் பதானின் மொத்த வசூலை இந்த வார இறுதியில் முறியடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி வசூல் ஞாயிற்றுக்கிழமைக்குள் 500 கோடியை எட்ட உள்ளது, இந்த மைல்கல்லை இந்தியாவில் மிக வேகமாக எட்டிய முதல்  படம் இதுவாகும். கவர்ச்சியான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன்  பார்வையாளர்களைக் கவர்ந்த இப்படம், பல புதிய சாதனைகள் படைத்து வருகிறது. ‘ஜவான்’  இந்திய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மறுவரையறை செய்து வருகிறது.
‘ஜவான்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பல புதிய மைல்கற்களை எட்டி வருவது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெற்ற அபரிமிதமான அன்பையும் காட்டுகிறது. ‘ஜவான்’ சந்தேகத்திற்கு இடமின்றி திரையுலகில் ஒரு வரலாற்று சாதனையாக மிளிர்கிறது.

‘“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

https://www.instagram.com/p/CxfUJlmNJ7J/?igshid=MzRlODBiNWFlZA==

Previous Post

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்: அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது ’இறுகப்பற்று’ ட்ரெய்லர்: அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.