• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜிகர்தண்டா 2 – விமர்சனம்

by Tamil2daynews
November 13, 2023
in விமர்சனம்
0
ஜப்பான் – விமர்சனம்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜிகர்தண்டா 2 – விமர்சனம்

 

படத்தின் கதை, 1973இல் தொடங்குகிறது. மதுரையில் பிரபல ரெளடியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வருகிறது.முதலமைச்சர் பதவியில் அமர ஆசைப்படுகிறார் இளவரசு. அதற்கு காவல்துறையில் பதவியில் இருக்கும் தன் தம்பியை பகடைக்காயாக உபயோக்கிக்கிறார்.தீபாவளிக்கு பட்டையை கிளப்ப வரும் ஜிகர்தண்டா 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Tamil cinema jigar thanda 2 movie update

இன்னொரு பக்கம், போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் கிருபய ஆரோக்கியராஜ் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே சூர்யா. மதுரையில் ’ஜிகர்தண்டா’ கேங்காக ரெளடியிசம் செய்யும் அல்லியன் சீசர் கதாபாத்திரல் வரும் ராகவா லாரன்ஸ்.தீபாவளிக்கு பட்டையை கிளப்ப வரும் ஜிகர்தண்டா 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Tamil cinema jigar thanda 2 movie update

இந்த மூன்று பேரும் எதிர்பாராதவிதமாக ஒரு புள்ளியில் இணைய, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்’.

இறுதியில், சினிமா என்ற ஆயுதம் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வை எப்படி புரட்டிப் போட்டது, அதிகாரம் எப்படி ஒரு இனத்தையே அழிக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறது இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

Previous Post

ஜப்பான் – விமர்சனம்

Next Post

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

Next Post

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.