• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘மூத்தகுடி’ – விமர்சனம்

by Tamil2daynews
December 28, 2023
in விமர்சனம்
0
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மூத்தகுடி’ – விமர்சனம்

 

குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் அழிவது மட்டுமல்லாமல் உயிர்கள் நிறைய பலியாகின்றன என்பதால் ஒரு ஊரில் குடிப்பழக்கமே இருக்கக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்து படமே மூத்த குடி.

மதுப்பழக்கத்தால் தன் எதிரே உயிர்கள் பலி போவதை பார்த்த அந்த ஊரின் பெரிய மனுஷி அந்த ஊருக்கு ஒரு கட்டளை இடுகிறார் இனி இந்த ஊரில் மது அருந்துதல் கூடாது என்று இதை அந்த ஊரே கடைபிடிக்கின்றது.

இப்படி ஒரு சட்டம் போட்டு விட்டதால் இதற்கு எதிராக ஒருவர் வேண்டுமல்லவா அவர்தான் வில்லன் நடிகர் ராஜ்கபூர்.

மது அருந்தும் பழக்கமே இல்லாத அந்த ஊரில் ஒரு மது ஆலையை கட்ட நினைக்கிறார் வில்லன் அதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ஊர் தலைவியும் உட்பட ஆனால் இவர் விரிக்கும் சதி வலையில் யாரெல்லாம் சிக்கினார்கள் யாரெல்லாம் பலியானார்கள் என்பதே படத்தின் கதைக்களம்.

திமிரு படத்தின் மூலம் மிகப் பெரிய இயக்குனராக வருவார் என்று கணக்கு போட்ட நடிகர் தருண் கோபி படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் முதலில் நல்லவர் போல் வரும் அவர் பிற்பாதியில் வில்லன் போல் ஆகிறார் மறுபடியும் படத்தின் இறுதிக் காட்சியில் திருந்துகிறார்.

கதாநாயகி குடும்பப் பெண் போல் இலட்சணமாக இருக்கிறார் அவருக்கு தமிழ் சினிமாவில் பலபடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஊர் பெரிய மனுசியாக கே ஆர் விஜயா நடித்திருக்கிறார் பல நாட்களுக்குப் பிறகு அவரை திரையில் பார்த்த சந்தோஷம்.

ஊர் பெரிய மனுஷியோட வரும் யார் கண்ணன் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.

ஆர் சுந்தர்ராஜன் சிங்கம்புலி காமெடி காட்சிகள் கலகல.

ஒளிப்பதிவு படத்தின் பக்கபலம்.

இசை ஒரு பாடல் மனதை வருடுகிறது.

படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கின்றது.

இருந்தாலும் ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கணும் அப்படிங்கற இவர்களது நல்ல முடிவுக்கு ஒரு வாழ்த்துக்கள்
Tags: K R VijayaMoothakudiMoothakudi movieMoothakudi movie reviewR. Sunder RajanSingampuliTharun Gopi
Previous Post

‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

‘மூன்றாம் மனிதன்’ விமர்சனம்

Next Post

'மூன்றாம் மனிதன்' விமர்சனம்

Popular News

  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.