• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பான் இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திவேதி!

by Tamil2daynews
January 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பான் இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திவேதி!

 

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராகினி திவேதி. கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நிமிர்ந்து நில், கடந்தாண்டு சந்தானத்துடன் கிக் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் மோகன்லால் உடன் பான் இந்தியா படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சிரஞ்சீவி நடித்த போலோ சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்.
Previous Post

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்று வருகிறது!

Next Post

‘ப்ளூ ஸ்டார்’ படம் மூலம் பார்வையாளர்களைக் கவர இருக்கிறார் நடிகர் பிரித்வி!

Next Post

'ப்ளூ ஸ்டார்' படம் மூலம் பார்வையாளர்களைக் கவர இருக்கிறார் நடிகர் பிரித்வி!

Popular News

  • ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.