• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜெய் விஜயம் – விமர்சனம்

by Tamil2daynews
January 29, 2024
in விமர்சனம்
0
ஜெய் விஜயம் – விமர்சனம்
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜெய் விஜயம் – விமர்சனம்

 

தமிழ் சினிமால எத்தனையோ நடிகர்கள் அப்பப்ப படங்களில் நடித்து வந்தாலும் நம்ம ஜெய் ஆகாஷ் நடிக்கும் படம் என்றாலே ஒரு தனி ரிலாக்ஸ் தான்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ்.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிக்கும் பொழுது நடிகர் விஜய்க்கு போட்டியாக வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர் தான் ஜெய ஆகாஷ்.

எதிர்பாராத ஒரு விபத்தினால் தன் சுயநினைவை இழக்கும் நாயகனை சுற்றி அந்த மாதிரி ஒரு கதை கலர் உடன் வந்திருக்கும் படம் தான் ஜெய் விஜயம்.

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ், அக்‌ஷயா கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெய் விஜயம்”

2022ஆம் ஆண்டில் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து நடக்கிறது. இந்த விபத்தால் 2012 க்குப் பிறகு 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மறந்துவிடுகிறார். மறந்துபோன ஆண்டில் ஆகாஷ் இரட்டை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் அவரை பிடிக்கிறார்கள். ஆனால் ஆகாஷ் அதை மறுக்கிறார். மறந்துபோன ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர போலீசார் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். அவர் சுயநினைவுக்கு வந்தாரா? கொலை செய்தாரா? என்பதுதான் கதை. அருமையான துப்பறியும் கதை. அதை இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் அருமை. கதையில் அங்கங்கே வைத்திருக்கும் அதிர்ச்சியான காட்சிகள் படம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் நடிகர் ஜெய் ஆகாஷின் நடிப்பு இந்த படத்தில் சற்று மன நிறைவே.

நாயகி அக்ஷயா கண்டமுதன் நடிப்பு அழகு. அவர் அழகுக்கு தமிழ் சினிமாவில் ஒன்று, அல்லது இரண்டு ரவுண்டுகள் வருவார்.

பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்

இவர்கள் எடுத்திருக்கும் கதை மிகவும் பழமையான வாடை வீசுகின்றதா என்று நாம் நினைக்கும் நேரத்தில் இயக்குனரின் திரைக்கதை திறமையால் பல எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தை முடித்து இருப்பது கைத்தட்டி பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஜெய் விஜயம்’ ரசிகர்களின் மனதில் பவனி உதயம்

Previous Post

சாதனை படைத்து வரும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர்! 2 நாளில் 100 கோடி வசூல்!

Next Post

தூக்குதுரை” நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது

Next Post
ஜெய் விஜயம் – விமர்சனம்

தூக்குதுரை" நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.