• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ப்ளடி பெக்கர் – விமர்சனம்

by Tamil2daynews
November 2, 2024
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ப்ளடி பெக்கர் – விமர்சனம் 

 

பிச்சைக்காரராக நடித்திருக்கிறார் கவின். இதுவரை அமுல் பேபி ஆகவே நாம் பார்த்த கவின் முற்றிலும் வித்தியாசமாக நடித்திருக்கும் படம் ப்ளடி பெக்கர்

ப்ளடி பெக்கரின் டார்க் காமெடி கை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தனியாக இருக்கும் பெரிய அரண்மனைக்குள் செல்கிறார் கவின். அந்த அரண்மனையில் நிஜமான பேய் வேறு இருக்கிறது. இந்த காட்சியை வைத்து பில்ட்அப் செய்திருக்கிறார் இயக்குநர்.
Bloody Beggar review: Kavin's dark comedy fails to explore its full potential - India Todayபிச்சை எடுக்க முடியும், மேலும் அது ஜாலியாக இருக்கிறது என்பதால் பிச்சை எடுக்கிறார் கவின் என்பது போன்று முதலில் காட்டுகிறார்கள். ஆனால் படம் முழுக்க அந்த பிச்சைக்காரனின் ஃபிளாஷ்பேக் அவ்வப்போது வந்து வந்து செல்கிறது. அந்த குட்டி குட்டி ஃபிளாஷ்பேக்குகள் டார்க் காமெடியில் சேராது எனலாம்.
இப்படி ஃபிளாஷ்பேக் வந்து வந்து போவதால் கவனம் சிதறுகிறது. ஆனால் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் உதவியாக உள்ளது. திடீரென்று ஒரு காதல் பாட்டு அல்லது ஒரு காமெடி காட்சி வந்து அழ வைக்கும் காட்சியில் இருந்து நம்மை வெளியே அழைத்து வந்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.
Pattathu Arasan Review - Outdated Rural Venture! Tamil Movie, Music Reviews and Newsடார்க் காமெடி ஒர்க்அவுட்டாக வேண்டும் என்றால் ஸ்டிராங்கான கதாபாத்திரங்கள் தேவை. கவின், ரெடின் கிங்ஸ்லியை நம்பி டார்க் காமெடியை கையில் எடுத்த சிவபாலனின் முயற்சி வெற்றி அளித்துள்ளது. கவினும், ரெடின் கிங்ஸ்லியும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பயங்கரமான கிளைமாக்ஸ் காட்சியை எதிர்பார்த்தபோது சிவபாலனோ சென்டிமென்ட் டச் வைத்து சுமூகமான கிளைமாக்ஸ் வைத்துவிட்டார். படத்தில் மைனஸ் இல்லாமல் இல்லை. மேலும் சில ஜோக்குளும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் சிவபாலனின் முயற்சியும், கவினின் உழைப்பும் ரசிகர்களை கவர்கிறது.

மொத்தத்தில் இந்த ப்ளடி பெக்கர் ஓகே ரகம் தான்
Previous Post

“‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை” தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா!

Next Post

பிரதர் – விமர்சனம்

Next Post

பிரதர் - விமர்சனம்

Popular News

  • காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ – ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இம்மார்ட்டல் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.