• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பெரிய நட்சத்திரங்கள் இணையும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் காமெடி சரவெடி படம் ! 

by Tamil2daynews
November 18, 2019
in சினிமா செய்திகள்
0
பெரிய நட்சத்திரங்கள் இணையும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் காமெடி சரவெடி படம் ! 
0
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சமீபத்தில் வெற்றிகொடிநாட்டிய “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் மூலம்  பிரபலமாகியுள்ள  நாயகன் ரியோ ராஜ் தனது அடுத்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மேலும் பல பெரிய நட்சத்திரங்கள் இணைவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இணைந்திருக்கும் பெரும்  நட்சத்திர பட்டாளம் இப்படம் காமெடிக்கு எந்த பஞ்சமும் வைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்கிறது.

M S பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்கதுரை, மதுரை சுஜாதா ஆகியோருடன் மேலும் பலர் இப்படத்தில் இணைகிறார்கள். எல்லாதரப்பையும் கவரும் பல தரப்பட்ட நட்சத்திரங்கள் இணைவது படத்தின் வெற்றியை உறுதி செய்வதுடன் 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் என இரு சந்ததியையும்  ஒருங்கே கவரும் என்பதை அழுத்தி சொல்கிறது.

தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் Positive Print Studios  சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் இருக்கும் அதீத அழுத்தமிக்க மனநிலையிலிருந்து விடுதலை பெற, பொழுதுபோக்க காமெடி படங்களே அருமருந்து என நம்புகிறார்கள். முழுமையான காமெடி என முடிவான பிறகு A C கருணாமூர்த்தி மிக அழகான கதையை தந்துள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்  காமெடி தெறிக்கும் பரபர திரைக்கதையை உருவாக்கியுள்ளார். புன்னகை தவழும் வசனங்களை எழுதியுள்ளார் RK. தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் படத்தின் படப்பிடிப்பை மிக நேர்த்தியாக திட்டமிட்டுள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளங்களை கொள்ளை கொள்ளும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக முழு காமெடி படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார். B ராஜசேஜர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் RDX எடிட்டிங் செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியை கவனிக்க, சரவணன் கலை இயக்கம் செய்கிறார்.

Tags: Remya NambeesanRio RajTamil Movie
Previous Post

சிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது ! 

Next Post

உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

Next Post
உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.