• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வீர தீர சூரன் 2 – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
March 28, 2025
in விமர்சனம்
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வீர தீர சூரன் 2 – விமர்சனம் 

உலக சினிமாவில் முதன்முறையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுள்ளார் இயக்குனர்.

வீர தீர சூரன் பார்ட் – 2 திரைப்படத்தில் ‘சியான்’ விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.

மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன, அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன என்பதே இந்த ‘வீர தீர சூரன் பாகம் 2’.
Veera Dheera Sooran: Stills from Vikram's January 2025 release Tamil Movie, Music Reviews and News

சீயான் விக்ரம் இந்த படத்தின் வெற்றி முகமே இவர்தான் ஒரு பக்கம் அமைதியாக தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் நடந்த சம்பவங்களை எல்லாம் மனதுக்குள் வைத்துக் கொண்டு அப்பாவை போல் வாழும் அவரது முகபாவனை அழகு.

துஷாரா அப்பா என்ன ஒரு அற்புதமான முக பாவனைகள் நடக்கும் சம்பவங்கள் என்னவென்று தெரியாத அளவுக்கு அவர் தன் கணவனை குடும்பத்தையும் காப்பாற்ற அவர் போராடும் அந்த நடிப்பு அபாரம். சியான் விக்ரம் அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு வரிகளிலும் ரசிகர்கள் நிச்சயம் கைதட்டுவார்கள். ஜிகர்தண்டா x மார்க் ஆண்டனி படங்கள் வரிசையில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த வீர தீர சூரன் மகுடம் சூட்டும்.அப்பப்பா மனுசனா என்ன என்ன ஒரு நடிப்பு. மகனை காப்பாற்ற வில்லத்தனத்தில் முந்தி நிற்கிறார் பிருத்திவி.
Veera Dheera Sooran teaser: Chiyaan Vikram in full action mode; rustic thriller gears up for a January 2025 release
மலையாள நடிகர் சூரஜ் தன் கதாபாத்திரத்தை உருண்டைக் கண்ணை கொண்டு மிரட்டி இருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகன் ஜிவி பிரகாஷ் பின்னணி இசை பின்னி பெடல் எடுக்கிறார். வில்லன் பிருத்திவின் குடும்பத்தில் வரும் பெண்கள் படும் கோபத்தை பார்த்தால் படம் பார்ப்பவர்களுக்கும் அவர்கள் மீது கோபம் வரும்.தனது திக் திக் திரைக்கதையின் மூலம் சூப்பரான இயக்குனர் என்று மீண்டும் பெயர் எடுத்திருக்கிறார் அருண்குமார்.ஒரே இரவில் நடக்கும் கதை சண்டை காட்சிகள் முகம் சுளிக்காத ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் ஜொலிக்கிறார் விக்ரம்.படம் ஆரம்பகாட்சி துப்பாக்கி சுடுவதில் இருந்து கார் வெடித்து சிதறும் இறுதிக் காட்சி வரை சீட்டின் நுனியில் உட்கார வைக்கின்றது திரைக்கதை.ஒட்டுமொத்த படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த வீர தீர சூரன்  ராஜராஜ சோழன்.
Previous Post

தி டோர் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

L2-எம்புரான் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

L2-எம்புரான் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.