• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
May 17, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
  லெவன் – விமர்சனம்

 ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு சைக்கோ திரில்லர் கதையில் வெளிவந்திருக்கும் படம் லெவன்.

நகரில் சிலர் எரித்து கொல்லப்படுகின்றனர். தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடப்பதால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் வெவ்வேறு விஷயங்கள் வெளியாகிறது. இவன்தான் கொலைகாரன் என்று ஒரு முடிவுக்கு வரும்போது திடீர் திருப்பம் ஏற்படுகிறது. என்னதான் முடிவு. படத்தில் பாருங்கள்.

லெவன் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதாலும் இப்படத்தின் பல சஸ்பென்ஸ்களின் தொடர்ச்சி ஒன்றை யொன்று முடிச்சு போட்டிருப்பதாலும் எதைச் சொன்னாலும் அது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் .

இந்த கதைக்கு ரெபரன்ஸ் இருக்கா என்றால் விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி படங்களை கூறலாம். அந்தபடங்கள் போல் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.. ஆனால் அதை ரெபரன்சாக வைத்து லெவன் போன்று வேறு டைமன்ஷனில் பல கதைகளை உருவாக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக ஹீரோ நவீன் சந்திரா அனல் பறக்க சண்டை போட்டுகிறார். காதலிப்பதாக சொல்லி தன்னையே சுற்றி வரும் ஹீரோயினை நவீன் சந்திரா விரட்டியடிப்பது ஹீரோவுக்குள் ஏதோ ஒரு சோகம், வெறுப்பு ஒளிந்திருப்பதை இயக்குனர் மறைமுகமாக காட்டி இருக்கிறார்.
படத்தில் ஆக்ஷன், சஸ்பென்ஸ் நிறையவே இருக்கிறது . அதேபோல் காதல், காமெடிக்கு பஞ்சமும் நிறையவே இருக்கு.அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.அஜ்மல் கான், ரேயா ஹரி தயாரித்திருக் கிறார்கள் .டி.இமான் இசையில் சீன்கள் வேகமெடுக் கின்றன.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு ஒ கே இயக்குனர் லோகேஷ் ஜெல்ஸ் படத்தின் சஸ்பென்சை கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் தொடர்வதால் படம் முடிந்துவிட்டது என்று எழுந்து புறப்பட தயாராபவர்களை மேலும் சில நிமிடங்கள் அரங்கிலேயே நிற்க வைக்கிறது.பொதுவாக ஒரு படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எப்படி போகப்போவது எந்த பயத்தில் இருக்கும் நமக்கு இந்த படம் சீட்டின் நுனியில் நம்மை உட்கார வைத்து அசர வைக்கிறது.மொத்தத்தில் இந்த லெவல் திரில்லர் பிரியர்களுக்கு பிரியாணி விருந்து.
Previous Post

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

Next Post

டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

டிடி நெக்ஸ்ட் லெவல் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொல்லிமலை ஆகாய நீர்வீழச்சியில் உருவான முதல் திரைப்படம்..

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.