• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

Chennai files முதல்பக்கம்-விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

by Tamil2daynews
August 2, 2025
in விமர்சனம்
0
Chennai files முதல்பக்கம்-விமர்சனம்  ரேட்டிங் -3.5 / 5
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Chennai files முதல்பக்கம்-விமர்சனம்

அந்த மூளைக்காரானாக நாயகன் வெற்றி. புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் எழுத்தாளரின் மகனான அவர், தான் தந்தையைப் பற்றிய ஒரு தொடருக்கான  விஷயங்களைப் பகிர சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்கு மதுரையிலிருந்து வருகிறார்.
 

அவர் தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல பத்திரிகை நிருபர் ஷில்பா மஞ்சுநாத் அந்தத் தொடரை எழுதுகிறார்.அதேசமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்க, அவருக்குப் பல வழக்குகளில் தான் கிரைம் மூளையை வைத்து உதவிகள் செய்கிறார்.

அதன் அடிப்படையில் ஒரு இளம்பெண்ணின் கொலையை துப்பறிய சொல்லும் இடத்தில் அது தொடர் கொலையின் ஒரு பகுதி என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்க அவர் புத்திசாலித்தனம் எப்படி உதவியது என்பதை சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் .

வெற்றி நடித்தால் அது கதையம்சமுள்ள படம் என்பது தெளிவு. ஆனால், அவரது ஒரே மாதிரியான நடிப்பும் மாடுலேஷனும் கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது.ஆனால், இந்தப் படம் முதல் அவர் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா தான் வழக்கமான அடுக்கு மொழிக் காமெடியில் அங்கங்கே சிரிக்கவும், அங்கங்கே கடுப்பேற்றவும் செய்கிறார்.அவரது மகளும் அந்த சீரியல் கில்லரிடம் மாட்டியதில் இருந்து குணச்சித்திர நடிப்புக்கு மாறுகிறார். அவருக்கும், மகளுக்குமான உணர்ச்சிபூர்வமான பிளாஷ்பேக் உருக்கம்.

ஷில்பா மஞ்சுநாத்துக்கு பெரிய வேலையில்லை.பொலி காளை போல கட்டுமஸ்தான உடல் கொண்ட அந்த வில்லன் மிரள வைக்கிறார்.கொஞ்ச நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.அரவிந்த் ஒளிப்பதிவு இதம். ஏஜிஆரின் இசை பதம்.ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி தன் வழக்குகளில் எல்லாம் இன்னொருவன் மூளைப்படி செயல்படுவதும், எல்லா சமயங்களிலும் அவன் வாயையே பார்த்துக் கொண்டிருப்பதும்… “பாவம் போலீஸ்..!” என்று சொல்ல வைக்கிறது.

அதேபோல் சீரியல் கில்லரைப் பிடித்தாதும் கதை மாறி வேறு ரூட் எடுப்பதால் கதையின் நோக்கம் குழப்பம் அடைந்து இன்னொரு படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது – இரண்டையும் தொடர்பு படுத்தினாலும்.

ஓகே ரகம்

Previous Post

உசுரே – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!

Next Post
வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!

வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.