• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திரா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
August 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்திரா – விமர்சனம் 
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, சுனில் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இந்திரா. போலீஸ் துறையில் சஸ்பென்ஸ் ஆகி மன வேதனையில் குடித்து கொண்டு இருக்கிறார் வசந்த் ரவி. இதனால் கண் பார்வையை இழக்கிறார். சென்னை நகரில் ஒரு சைக்கோ கொலைகாரன் பல கொலைகளை செய்து விட்டு கொன்ற நபர்களின் ஒரு கையை துண்டித்து எடுத்து செல்கிறான். இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது. இந்த சைக்கோ வசந்த் ரவியின் மனைவியையும் கொன்று, கையை வெட்டி எடுத்து செல்கிறார். இதனால் மனம் உடைந்து போகும் வசந்த் ரவி, தனது நண்பர் உதவி கொண்டு அந்த சைக்கோவை போராடி கண்டு பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்கிறார்.

அதற்குள் படம் முடிந்து விட்டதே என்று நாம் யோசிக்கும்போது, வசந்த் ரவியின் மனைவியை புகைப்படத்தை பார்த்து சைக்கோ “இந்த பெண்ணை நான் கொல்ல வில்லை, இந்த பெண் யார் என்று தெரியாது” என்று சொல்லி ட்விஸ்ட் தருகிறான். அப்படி என்றால் வசந்த் ரவியின் மனைவியை கொன்றது யார்? கொலை செய்ய காரணம் என்ன என்று சொல்கிறது மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி சைக்கோ திரில்லர் பாணியில் நகர்ந்து, இரண்டாம் பாதி வேறொரு தளத்தில் செல்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் பல ட்விஸ்ட்களும், சுவாரசியமும் நிறைந்ததாக உள்ளது. ‘Crime and punishment ‘ என்ற ஒன்லைனில் ஒரு சரியான திரில்லர் படத்தை தந்துள்ளார் டைரக்டர்.

படத்தின் சுவாரசியத்தை அதிகரிப்பதில் ஒளிப்பதிவு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இங்கே வடிவமைத்துள்ள லைட்டிங் சிறப்பாக உள்ளது

கண் தெரியாத நபராக நடிப்பில் நம்மிடம் பரிதாபத்தை அள்ளி செல்கிறார் இந்திர குமாராக வரும் வசந்த் ரவி. ஒரு சைக்கோ நபராக நடிப்பில் சபாஷ் சொல்ல வைக்கிறார் சுனில்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஹீரோயின் மெஹரீன் அழுத்தமா நடிப்பை தந்துள்ளார். படத்தின் ஒரே மைனஸ் பின்னணி இசை தான். சில இடங்களில் வசனங்களை சரியாக கேட்க முடியாத அளவிற்கு பின்னணி இசை இருக்கிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திரா படம் பார்க்க சென்றால், இப்படம் ஒரு மாறுபட்ட காட்சி அனுபவத்தை தரும்.
மொத்தத்தில் இந்த படம் க்ரைம் பிரியர்களுக்கு விருந்து.
Previous Post

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

Next Post

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!

Next Post

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.