• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

திரெளபதி -2 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

by Tamil2daynews
January 24, 2026
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரெளபதி -2 – விமர்சனம் 

 

பரபரப்பான கதைகள் கொண்ட படங்களை  இயக்கி பரபரப்பை  ஏற்படுத்தும்  இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் திரௌபதி 2.

நாடகக் காதலை மையமாக வைத்து 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் திரெளபதி. அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை  மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான்.. இதை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்க, இதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த தரமான சம்பவங்கள் என்ன? என்பதே இந்த திரெளபதி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

முதல் பாதி போர் அடிக்காத அளவுக்கு சீன்கள் எல்லாம் வேகமாக நகர்ந்தது. டக்குனு முடிஞ்சது போல் இருந்தது. ஜிப்ரானோட பின்னணி இசை மற்றும் பாடல்கள் பல சீன்களுக்கு நல்ல உயிரோட்டமாக இருந்துது. கடைசியில் வரக்கூடிய திரௌபதி போர்ஷன் நல்லா பண்ணிருந்தாங்க. சில ட்விஸ்டுகளும் படத்தில் இருக்கு. மேக்கிங் பொறுத்தளவில் ஏஐ, லைவ் லொகேஷன், சிஜி என எல்லாத்தையும் போட்டு மேக் பண்ணிருக்காங்க.. லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் நன்றாக உள்ளது
Richard Rishi says playing Veera Simha Kadavarayan in Draupathi 2 was "career-defining"

ரிச்சர்ட் ரிசி ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இப்படத்தில் வேறு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கைதட்டலை பெறுகிறார்.

திரௌபதியாக அவர் நடித்திருக்கும் நடிகை தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருவார் அவரின் நடிப்பு கனக்கச்சிதம்.

மொத்த படங்களிலும் கதாநாயகன் என்று சொன்னால் அது ஜிப்ரான்தான்.பின்னணி இசை பின்னி இருக்கிறார்.

நட்டி நடராஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நல்லபடியாக நடித்து ரசிகர்களிடம் இப்படியும் தன்னால் நடிக்க முடியும் என்று ஒரு நடிகனாக ஜெயித்திருக்கிறார்.

பாடல்கள் மனதில் ஒட்டாத ரகம்.

பாம்பே சென்று பட வேலை டெக்னீசியன் ரீதியாக அதிக அளவில் ரிஸ்க் எடுத்து மோகன் ஜி திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் ரைட்டிங் பெருசா கவரும்படி இல்லை. இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். திரைக்கதை ஓட்டம் பல சீன்களில் பெட்டரா பண்ணிருக்கலாம் என தோன்ற வைத்தது. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் வருகிறார்கள், அவங்க யாருக்குமே திடமான ரோல் இல்லையோனு ஃபீல் ஆனது. ஏஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் போர்ஷன்கள் எல்லாம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். ஹரி ஹர வீர மல்லு அளவுக்கு இல்லை என்றாலும். இந்த படத்திற்கு இது போதவில்லை. திரெளபதி 1 அளவுக்கு இப்படம் ரீச் ஆவது சந்தேகம் தான்.

மொத்தத்தில் நம் உரிமையை எவர் தடுத்தாலும் இதுதான் தண்டனை என்ற உன்னத கருத்தை உணர்த்திய மோகன் ஜி க்கு சபாஷ்.👏👏👏

இந்த திரௌபதி-2 நிச்சயம் தமிழர்களை கவர்ந்தவளாய் வலம் வருவாள்.
Previous Post

‘என்னோடு வா வீடு வரைக்கும்’: கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி!

Next Post

17 ஆண்டுகள் கழித்து.. குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா

Next Post

17 ஆண்டுகள் கழித்து.. குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா

Popular News

  • வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) –  விமர்சனம்

    வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சில நொடிகளில்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab )!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) –  விமர்சனம்

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

January 25, 2026

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

January 24, 2026

ஜாக்கி – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

January 24, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

January 24, 2026

மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புகளுக்காக பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

January 24, 2026

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

January 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.