• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வடம் – விமர்சனம்

by Tamil2daynews
March 7, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வடம் – விமர்சனம் 

 

விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் கேந்திரன் இயக்கிய கிராமத்து பின்னணி கொண்ட கமர்ஷியல் திரைப்படமாகும். ஜல்லிக்கட்டு மற்றும் மாடுகளுடனான மனித உறவை மையமாகக் கொண்ட இப்படம், 5 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கியது. டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பெருமை மற்றும் மாடுகளுக்கும் மனிதர்களுக்குமான ஆழமான பிணைப்பை விவரிக்கிறது.

எழவு வீடா இருந்தா நான் தான் பிணமா இருக்கணும், கல்யாண வீடா இருந்தா நான் தான் மாப்பிள்ளை இருக்கணும்,

என்கிற  எஜமான் பட வசனத்தை போல் ஊருக்குள் நட்டி வாழ்கிறார் எந்த மஞ்சுவட ஜெயிக்கின்ற காளையாக இருந்தாலும் அது என்னுடையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

எவ்வளவு பெரிய காலையாக இருந்தாலும் அதை அடக்கி தன்னுள் தனக்கு பிடித்தமாக காலையாக மாற்றுவதில் விமல் கைதேர்ந்தவராக இருக்கிறார் இவர்கள் இரண்டு குடும்பத்துக்கும் பழைய பகை ஆதர் பின் பாதையில் ஃப்ளாஷ் பேக்காக வருகிறது.
வடம் - விமர்சனம் 2.5/5

எதற்காக நட்டி இறந்து விடுகிறார் விமல் எதற்காக ஜெயிலுக்கு செல்கிறார் என்பது எல்லாம் இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் சுவாரசியமாக விவரிக்கிறார் இயக்குனர்.

விமல் நடித்த படங்களிலேயே நீண்ட நாட்டுக்கு பிறகு இது ஒரு வெற்றிப்படம் என்றே சொல்லலாம் அவரின் நடிப்பும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறது.

படத்தின் நாயகி முதல் படத்திலேயே இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.

படத்தில் முதல் நாயகன் என்று சொன்னால் நடிகர் முனிஸ்கான் தான் இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்த நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

பால சரவணன் விமல் நண்பராக வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
வடம் - விமர்சனம் 2.5/5மஞ்சு வட காளை காட்சிகளை இருந்ததால் கேமராமேன் பிரசன்னா குமாருக்கு ஏகப்பட்ட வேலை கேமராவை கையாள்வதில் ஒரு சவாலாக எடுத்து பின்னி இருக்கிறார்.ஒவ்வொரு காட்சியிலும் கலர் வண்ணங்கள் மனதை அள்ளுகின்றன.

இசையமைப்பாளர் இமான் இவரைப் பற்றி நிறைய சொல்லியாக வேண்டும் கிராமத்து படங்கள் என்றாலே இசையமைப்பதில் தனி கவனம் செலுத்துகிறார் டி இமான் அதற்கு படம் ஒரு சான்று குறிப்பாக பாண்டி முனி பாடல்களில் சீமா ராஜா பாடல்கள் வாடை வந்தாலும் அது தெரியாத அளவுக்கு மெருகேற்றி இருக்கிறார்.

பின்னணி இசையில் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார் டி இமான்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் கேந்திரன்.

முதல் படத்தை காட்டிலும் இந்த படத்தை மிக நேர்த்தியாக திரைக்கதையில் கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் தெளிவான திரைக்கதையை இயக்கி ஜெயித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு காளை வரும்  படங்களிலேயே பார்த்து போர் அடித்த நமக்கு வட மஞ்சுவிரட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் முதல் முதலாக தமிழ் சினிமாவில் காண்பித்த இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த ‘வடம்’ படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுப்பார்கள் ‘மகுடம்’.
Previous Post

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

Next Post

99 / 66 – விமர்சனம்

Next Post

99 / 66 - விமர்சனம்

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.