• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

by Tamil2daynews
March 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.1088 கோடி வசூலை தாண்டி, எந்தவொரு இந்திய திரைப்படமும் இவ்வளவு குறுகிய காலத்தில் படைக்காத ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது துரந்தர் பழிவாங்கல் திரைப்படம்.

உலகளவில் ஒரு இந்திய திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய முதல் வார இறுதி வசூலை கொடுத்த பிறகு, வார நாட்களிலும் இப்படம் சக்க போடு போடுகிறது. திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பான வசூலை பதிவு செய்து, இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வார நாள் வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இந்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம், முதல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஆல்-டைம் ரெக்கார்ட் வசூலை பதிவு செய்து, இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டர் என்ற தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற துரந்தர் படத்தின் இந்த இரண்டாம் பாகம், முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகளவில் ரூ.1000 கோடியை எட்டியது, மிக அதிக முதல் வார இறுதி வசூல் மற்றும் வார நாட்களில் வலுவான வசூலை தக்கவைத்தது என பல புதிய சாதனைகளை இந்திய திரைப்பட உலகிற்கு படைத்துள்ளது.

நாள் வாரியான வசூல் விவரம் – இந்தியா

முதல் வார இறுதி – ரூபாய் 466 கோடி
திங்கள் – ரூபாய் 64 கோடி
செவ்வாய் – ரூபாய் 58 கோடி
புதன் – ரூபாய்49 கோடி
வியாழன் – ரூபாய் 53 கோடி

முதல் வார மொத்தம் (8 நாட்கள்)
இந்தியா – ரூபாய் 690 கோடி (நெட்)
இந்தியா – ரூபாய் 814 கோடி (கிராஸ்)
வெளிநாடுகளில் – ரூபாய் 274 கோடி

உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ரூபாய் 1088 கோடிகள். இந்த படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

நீ Forever – விமர்சனம்

Next Post

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

Next Post

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

Popular News

  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.