• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கார்மேனி செல்வம் – விமர்சனம்

by Tamil2daynews
April 3, 2026
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கார்மேனி செல்வம் – விமர்சனம் 

நடுத்தர வர்க்க வாழ்க்கையின் நிதி நெருக்கடி, தந்தை-மகன் உறவு மற்றும் குடும்பக் கௌரவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை.

சமுத்திரக்கனியின் இயல்பான நடிப்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. லட்சுமி பிரியா, அபிநயா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தேவைக்கு ஏற்ப ஆசையே  அடைய கடன் வாங்கி அதில் இருக்கும்  சிக்கலும் பிரச்சினைகளும்  இருந்து மீள முடியாமல் தவிக்கும் எவ்வாறு என்னவென்று  சொல்லப்படும் படம் தான் கார் மேனி செல்வம்.

சமுத்திரக்கனி அவர் திறமைக்கு எந்த  கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை நம் கண் முன் நிறுத்துவார்  அதற்குப் பொருத்தமாகவும் இயல்பாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்துவார், அவரது மனைவியாக லட்சுமி பிரியா இவரது நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது  அதுவும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத் தலைவியின் பொறுப்பையும் தன் வலியும் மிக ஆழமாக நடிப்பில் மூலம்  செய்துள்ளார்,

கதைக்கு துணை  கதாபாத்திரங்களாக வரும் கௌதம் மேனன், அபிநயா மற்றும் மற்ற நடிகர்கள் கதையின் ஓட்டத்தை சீராக முன்னேற்ற உதவுகிறார்கள்.

இசை ராமானுஜம் கையாண்ட விதமும் இத் திரைகதைக்கு  எவ்வளவு பொருத்தமாக இருக்குமோ அவ்வளவு கச்சிதமாக பணியை செய்துள்ளார்.

ஒளிப்பதிவு  யுவராஜ்  தக்ஷனின் காட்சிக்கு காட்சி அழகாக வடிவமைத்து உள்ளார்.

இயக்குனர் ராம் சக்ரி, “கடன் என்பது தேவைக்கான கருவி; ஆடம்பரத்திற்கான சிக்கல் அல்ல” என்ற கருத்தை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறார். மேலும், குடும்ப பொறுப்புகளுக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் மனநிலையையும் உணர்ச்சிப்பூர்வமாக தொட்டுச் செல்கிறார்.

சொல்ல வந்த கருத்து மிகவும் நல்ல கருத்தாக இருந்தாலும் படத்தில் சில இடங்களில் நீளத்தை குறைத்து இருந்தால் மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் கார் மேனி செல்வம் நம் வாழ்க்கையை ஆசை என்ற ஒரு கருவி கடனாக மாறி நம் வாழ்க்கையை சிதைக்கிறது  நம்மால் உணர முடியும்.

நடுத்தர மக்களின் வாழ்க்கையை சற்று வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

நடுத்தர மக்களை நிச்சயம் கவர்வான் இந்த கார்மேனி செல்வம்
Previous Post

‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

Next Post

காளிதாஸ் 2 – விமர்சனம்

Next Post

காளிதாஸ் 2 - விமர்சனம்

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.