• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி*

by Tamil2daynews
November 29, 2019
in சினிமா செய்திகள்
0
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின்  பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.
இப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.
எஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்
இப்படத்திற்கு ளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில்  படத்தொகுப்பாளரான  அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக  காற்று வெளியிடை மாரி 2  போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன்  பணியாற்றுகிறார்.
சண்டைப்பயிற்சி மாரி 2 , வி ஐ பி உள்ளிட்ட  வெற்றி படங்களில் பணியாற்றிய  ஹரி தினேஷ் கவனிக்கிறார் ..
இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் எஸ்.காளிங்கன் எங்களுக்கு கூறிய உடனே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம் காரணம் ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்த லாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய  மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.
 இந்த வகை திரைப்படங்களை  சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.
 இது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம் இந்தப் படத்தை மித்த லாஜிக்கல் பீரியட் பிலிம் என்றே கூறலாம்.
இப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார். இதில்  முதன்முறையாக அவர் ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.
நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ரங்கஸ்தலம்  படத்தில் நடித்தவர் மேலும் இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள்  நடிக்க உள்ளார்கள் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றவர் இப்படத்தைத் தொடர்ந்து *எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்.* என  தெரிவித்தார்.
Tags: AariPoojitha Ponnada
Previous Post

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

Next Post

Avane Srimannarayana 5 Languages Trailer Launch Photos

Next Post
Avane Srimannarayana 5 Languages Trailer Launch Photos

Avane Srimannarayana 5 Languages Trailer Launch Photos

Popular News

  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.