• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

by Tamil2daynews
July 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

 

ஆடியோவை டைரக்டர்,நடிகர் லோகேஷ் கனகராஜ் வெளியிட,டிரைலரை டைரக்டர்,நடிகர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.  இப்படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார்.

மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் இடம் பெறும் நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்‌ஷிதா மற்றும் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை – மலேசியா கூட்டு முயற்சி!
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!
இயக்குநர் சரண் வசனத்தில் புது இயக்குநர்

காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் அதிரடி திரில்லர் படம் !

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில்,
அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்.
‘சொடக்கு’ போடற நேரத்துல எல்லாம் மாறிப்போச்சு.. வாழ்க்கையே தலை கீழாக ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க.அப்படி ஒரு சொடக்கு போடுற நேரத்துல என்னென்ன நடந்தது என்பது தான் இக்கதை. நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும். இக்கதை நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும்.
தமிழ் திரைப்படமான இதன் படபிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.
‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா MBBS’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண், இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.
நாளை நடப்பது  இன்றைக்கே நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்!! சுவாரசியமான இந்த நிகழ்வால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.. குழப்பங்கள் என்பது இயல்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது..  எப்படி எதிர்கொள்வது என்பதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பாக

ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, கதை நாயகர்களாக ரசிகர்களை தனித்தனியாக குஷி படுத்தி வரும் நாயகர்கள் நட்டி, விதார்த்.இவர்கள் இணைந்து #சொடக்கு படத்தில் நடிப்பதால், ரசிகர்கள் எதிப்பார்ப்பை கூட்டியுள்ளது.  இவர்களுடன், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா (சரவணன் மீனாட்சி புகழ்), மலேசியா ரஜினிகாந்த் dato கணேசன், அபிஷேக் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படபிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது

Editing: G.Ramarao,
DOP: N.S.Uthayakumar (குரங்கு பொம்மை),
Stunt: ‘Vin’ Veera,
Executive Producer: K.S.Mayilvaganan
Music: Abhishek.A.R  Introdection ( குறும்படங்களுக்கான இசையமைப்பு போட்டியில் தேசிய விருது பெற்றவர் ).
Presents: Masterpiece
Production: Deva Entertainments & Jubilee Film Productions
Produced By: Muthukumar, Devha Arjhun &
Dato Ganesan Arumugam
Title: “SODAKU”
Dialogue: Director Saran
Story, Screenplay & Direction: Kamaraj Manonmani.
Previous Post

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.