• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

by Tamil2daynews
August 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள்  புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர்  உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘ஆலி’.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.

ஆலி – கதைச் சுருக்கம்
தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை – பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் “ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி கடந்து நடைபெறுகிறது என்பதே படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டம்.

இப்படத்தில்  பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ் ,டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி ,மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன்.ஒரு பெண்மணியாக இருந்து படத்தை இயக்கி இருக்கும் அவரே படத்திற்கான பாடல்களையும் எழுதி உள்ளார். மன்ஹர் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ரினாஸ் நாசர். அபு ஜியாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர்கள் ராமவர்மா தம்புரான் , சுரேஷ்  ரத்தீஷ் ராய் ,ஆர் ஆர் பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி என ஒரு நட்புக் குழுவே இணைந்து இசையமைத்துள்ளது.
படத்தில் அரபிப் பாடகர் ஹுசைன் ,ஹிந்திப் பாடகர் சம்பத் மற்றும் அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் பாடியுள்ளார்கள்.அரபி, இந்திப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்  ரத்தீஷ் ராய். ஒலியமைப்பு (SFS) – என். ஷாபு செருவல்லூர், டி ஐ – சஜய் சி.ஆர். நடனக் காட்சிகளை அதுல் ராதாகிருஷ்ணன், சுனிதா நோயல் ஹாய் ஆகியோர் அமைத்துள்ளனர். கலை இயக்கம் – அகிலேஷ் • ஷிஜு அபாஸ்கர், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – ஸ்ரீதர் ,  திறமையானவர்கள் இணைந்து இயங்கி இருக்கிறார்கள்.
இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
Previous Post

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

Next Post

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.