• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சண்டைக்காரி – விமர்சனம்

by Tamil2daynews
September 19, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சண்டைக்காரி – விமர்சனம் 

நடிகர் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருக்கும் படம் சண்டைக்காரி.

லண்டனில் ஒரு பெரிய கம்பெனியில் சிஎம்ஓவாக வேலை பார்க்கும் சரியான ராங்கியான ஸ்ரேயாவிடம் பெரிய லட்சியங்களை வைத்து இருந்தாலும், அசிஸ்டண்ட் வேலைக்கு வந்து சேர்கிறார் நம்ம ஹீரோ விமல். 50 பேருக்கு மேல் அந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் தெறித்து ஓடிய நிலையில், விமல் அந்த வேலையில் தாக்கு பிடித்தாரா? அதை தாண்டி ஸ்ரேயாவின் மனதில் இடம் பிடித்தாரா? ஸ்ரேயா போடும் சுயநல டிராமா மற்றும் சொந்த ஊருக்கு அவரை அழைத்து வந்து விமல் ஆடும் டபுள் கேம் கடைசியில் எங்கே போய் முடிகிறது என்பது தான் இந்த சண்டக்காரி படத்தின் கதை.

களவாணி, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பார்த்து ரசித்த விமலை மீண்டும் திரையில் பார்ப்பது சற்றே மகிழ்ச்சியை தருகிறது. நடிகை ஸ்ரேயா ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் தனக்கே உரிய பாணியில் மாயா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.
விமல் - ஸ்ரேயா கூட்டணியில் உருவாகும் புதிய படம் 'சண்டக்காரி'.. என்ன கதைக்களம்? | பொழுதுபோக்கு செய்திகள் - News18 Tamil

படத்தின் ஒரே ஆறுதலும் ஸ்ரேயாவின் நடிப்பு தான் என்றே சொல்லலாம். லண்டன் பப்பில் வரும் ஒரு பாடல் மற்றும் கிராமத்தில் விமலுடன் குடித்து விட்டு லுங்கி டான்ஸ் போடும் ஒரு பாடல் என ரசிக்க வைக்கிறது. விமலின் அப்பாவாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, அம்மாவாக உமா பத்மநாபன் வில்லனாக மகதீரா வில்லன் தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கை கொடுத்துள்ளது.

களவாணி, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பார்த்து ரசித்த விமலை மீண்டும் திரையில் பார்ப்பது சற்றே மகிழ்ச்சியை தருகிறது. நடிகை ஸ்ரேயா ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் தனக்கே உரிய பாணியில் மாயா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

படத்தின் ஒரே ஆறுதலும் ஸ்ரேயாவின் நடிப்பு தான் என்றே சொல்லலாம். லண்டன் பப்பில் வரும் ஒரு பாடல் மற்றும் கிராமத்தில் விமலுடன் குடித்து விட்டு லுங்கி டான்ஸ் போடும் ஒரு பாடல் என ரசிக்க வைக்கிறது. விமலின் அப்பாவாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, அம்மாவாக உமா பத்மநாபன் வில்லனாக மகதீரா வில்லன் தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கை கொடுத்துள்ளது.
ஆனால், அந்த தக்காளி பாடலின் வரிகள் எல்லாம் ரொம்பவே மோசம். டபுள் மீனிங் வசனங்கள், மோசமான பழைய ஸ்டைல் காமெடிகள், வீக்கான வில்லன், லண்டனுக்குப் போய் பிரம்மாண்டமாக எடுக்கிறோம் என முதல் பாதியில் செல்லப்பட்ட புரொடக்‌ஷன் செலவுகள் உள்ளிட்டவை படத்திற்கு எந்த வகையிலும் கை கொடுக்கவே இல்லை. நீங்க ஸ்ரேயா மற்றும் விமல் ரசிகராக இருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணலாம்.

படம் பார்க்கும் பொழுதே சில பல வருடங்கள் பழமையான படம் என்கிற எண்ணம் மனதுக்குள் வந்துவிடுகிறது.

படம் முழுவதும் கலகலப்பு இருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறை தெரிகிறது.

மொத்தத்தில் ஸ்ரேயா சரண் அழகை ரசிக்க ஒரு முறை பார்க்கலாம்
Previous Post

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

Next Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'தி பாரடைஸ்- The Paradise 'படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.