• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர் ‘

by Tamil2daynews
December 31, 2019
in சினிமா செய்திகள்
0
தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர் ‘
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தளபதி 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு “மாஸ்டர்” என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது  .இந்தப் படத்தை மாநகரம் ,கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

“மாஸ்டர் “படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது . ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்  .

நடிகர்கள் : தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன்

தொழிநுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிரூத்
வசனம் – லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்-  லலித் – ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ் , சதிஷ்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
Tags: Andrea JerehmiahAnirudh RavichanderLokesh KanagarajMalavika MohanThalapathyVijayXavier BrittoXB Film Creations
Previous Post

துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி

Next Post

வெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு

Next Post

வெற்றி மகிழ்ச்சியில் "வி1" படக்குழு

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்

    4 shares
    Share 4 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.