மதத்தை பத்தி பேசறான் பாருங்க.. அவன் கூட சேராதீங்க… தள்ளியே இருங்க.. விஜய் சேதுபதி அதிரடி பேச்சு!
சென்னை: "கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும்" என்று மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளது மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. ...