• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேனிலவுக்கு சென்ற யோகிபாபு மனைவியை காணோம்…

by Tamil2daynews
September 19, 2021
in சினிமா செய்திகள்
0
தேனிலவுக்கு சென்ற யோகிபாபு மனைவியை காணோம்…
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
.சி.குகநாதன் கதையில் யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும்
“தேன் நிலவில் மனைவியை காணோம்”
புதுமுக இயக்குனர் இயக்கத்தில் காமெடி படம் |
மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரித்து வந்த ” காவி ஆவி நடுவுல தேவி” முடிவடைந்துவிட்டது. இந்த நிறுவனம் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது அதற்கு ” தேன் நிலவில் மனைவியை காணோம்” என்ற காமெடி தலைப்பை வைத்துள்ளனர்
தமிழ், தெலுங்கு உட்பட ஏனைய மொழிகளில் 250 படங்களில் தனது பங்களிப்பை கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராக தனது உழைப்பை தந்துள்ள வி. சி.குகநாதன்
இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதிஉள்ளார். இதை கேள்விப்பட்ட பிரபல முன்னனி நகைச்சுவை நடிகரான யோகிபாபு நேரடியாக சென்று குகநாதனை சந்தித்து கதையை கேட்டதும் அதில் உள்ள மிக வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.
மேலும் இதில் மலையாள பட உலகில் முன்னணியில் உள்ள பிரபல நட்சத்திரம் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, நான் கடவுள் ராஜேந்திரன், சிவசங்கர், ஆகியோருடன், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
புகழ்மணி வசனத்தையும், சினேகன் மற்றும் ஹிருதயா இருவரும் பாடல்களையும் எழுத
தேவா இசையமைக்கிறார்.  கணேசன் ஒளிப்பதிவையும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், பி.என்.சுவாமிநாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
ஆருரான் தமது மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ” தேன் நிலவில் மனைவியை காணோம்” திரைப்படத்தை தயாரிக்கிறார்.
அமெரிக்காவில்  கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்..
Previous Post

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி 

Next Post

“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post
“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்பட  பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Popular News

  • பூனைக்கு யார் மணிகட்டுவது..?

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.