• About Us
  • Contact Us
  • Home
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Privacy & Policy
  • Sample Page
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் !

Mr Entertainer by Mr Entertainer
February 22, 2021
in சினிமா செய்திகள்
0
பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். “உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal  போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.

நடிகர் கணெஷ் வெங்கட்ராம் கூறியதாவது…
Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. ர்ன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.

பார்வதி நாயர் கூறியதாவது..,

நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும்  அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.

“உன் பார்வையில்” படத்தினை  Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Previous Post

*தனக்கான அடையாளத்தை உருவாக்கும் ஜான் கொக்கன்*

Next Post

மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா. 

Next Post
மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா. 

மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா. 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • பழநி தல வரலாறு

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • Ashima Narwal’s inspiring and cherishing travel diaries 

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ROWDY PICTURES VIGNESH SHIVAN and NAYANTHARA PRESENTS their next outing with DEBUTANT VINAYAK’S “WALKING/TALKING STRAWBERRY ICECREAM” SHOOTING COMMENCES WITH POOJA 

ROWDY PICTURES VIGNESH SHIVAN and NAYANTHARA PRESENTS their next outing with DEBUTANT VINAYAK’S “WALKING/TALKING STRAWBERRY ICECREAM” SHOOTING COMMENCES WITH POOJA 

March 1, 2021
*நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘தேசியதலைவர்’ தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு..!*

*நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘தேசியதலைவர்’ தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு..!*

March 1, 2021
8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற  “அமலா “

8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற  “அமலா “

March 1, 2021
நடிகர் விவந்த் அவர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.  

நடிகர் விவந்த் அவர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.  

February 25, 2021
தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா

தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா

February 25, 2021
“கால்ஸ்” படத்தின் சிறப்பு திரையிடல்!!

“கால்ஸ்” படத்தின் சிறப்பு திரையிடல்!!

February 25, 2021
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
  • கட்டுரைகள்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.