சென்னையை புரட்டிப் போட்ட மழை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் ரெட்அலர்ட் வரப்பட்டு பலத்த மழை பெய்து நகரெங்கும் தண்ணீர் என்பது அனைவரும் அறிந்த செய்தி.பட்டினப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கிய நடிகை குஷ்பு
நடிகை & பாஜக பிரமுகர் குஷ்பு அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் பட்டினப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கியுள்ளார் .