• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அம்மாவும் நானும் உணவை பற்றிய தமிழ் வெப் சீரிஸ் !

by admin
October 21, 2019
in சினிமா செய்திகள்
0
அம்மாவும் நானும் உணவை பற்றிய  தமிழ் வெப் சீரிஸ் !
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 
தமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள், பழங்கால  உணவு பழக்கங்கள், ஆகியவற்றை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பிரபல உணவு ஆராய்சியாளரும் , மிகச்சிறந்த செஃப்புமாகிய ராகேஷ் ரோஷன் தொகுத்து வழங்க “அம்மாவும் நானும்” எனும் பெயரில்  வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.  உணவு  தயாரிக்கும் துறையில் மிகவும் பிரபலமாக விளங்குபவர் ராகேஷ். உணவு பற்றிய நிகழ்ச்சிகளான Dakshin Diaries for Living Foodz மற்றும்  News 7 தொலைக்காட்சியின் சுற்றலாம் சுவைக்கலாம் எனும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பெரும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர். இப்போது “அம்மாவும் நானும்” எனும் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை இணையம் வழி மகிழ்விக்க  வருகிறார்.
 
“அம்மாவும் நானும்” சீரிஸ் வெகு எளிதான ஒன்றை அடிப்படையாக கொண்டது. உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு உணவின்  பின்னும்   எப்போதும் ஒரு கதை இருக்கிறது. எமோஷன் இருக்கிறது. அது நமது அம்மாக்களை, பாட்டிகளை அவர்களது வாழ்க்கையை சொல்வதாய் இருக்கும். இந்தக்கதையினை ஒவ்வொரு உணவின் உருவாக்கத்தை மீட்டெடுப்பது தான் இந்த ஷோ. 
 
முதல் சீசன் ராகேஷின் அம்மா  அவர் பரம்பரையின் வழியே  சந்ததிகளுக்கு  கடத்தப்பட்ட  12 முக்கியமான உணவுகளின் செய்முறையை நினைவு கூறுவதாக இருக்கும். இந்நிகழ்ச்சியை  ராகேஷ் உடன் அதிதி ரவீந்தரநாத் இணைந்து உருவாக்கியுள்ளார். திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் பெரும் அனுபவமிக்க அவர் இந்நிகழ்ச்சியில் இணைந்திருப்பது நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு இசையமைத்துள்ளார் ஸ்டாக்கட்டோ. 
இந்நிகழ்ச்சி உணவின் மூலம் அன்பை பரிமாறும் ஒவ்வொரு அம்மாவின் உணவின் கதைக்கும் அம்மாக்களுக்கும் அர்ப்பணிப்பாக இருக்கும். இந்நிகழ்ச்சியின் டிஜிட்டல் பங்குதாரராக Trend Loud நிறுவனம் இணைந்துள்ளது. இணையத்தில் பிரபலமான ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர் நிகழ்ச்சிகளின் டிஜிட்டல் பங்குதாரராக இந்நிறுவனம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் முதல் பகுதி  ராகேஷ் ரகுநாதனின் அதிகாரப்பூர்வ YouTube தளத்தில் அக்டோபர் 21 மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் ELGI ULTRA 
 
இந்நிகழ்ச்சியின் தொழில் நுட்ப கலைஞர்கள்
 
தாயாரிப்பாளர் – ராகேஷ் ரகுநாதன்
 
தயாரிப்பு உருவாக்கம் – அதிதி ரவீந்தரன் 
 
இயக்கம் – ராகுல் கிருஷ்ணமூர்த்தி
 
ஒளிப்பதிவு – சூர்யா பாலாஜி
 
இசை – ஸ்டாக்கட்டோ
 
எடிட்டிங் – பிரகாஷ் லக்‌ஷ்மணன்
 
க்ரியேட்டிவ் ஹெட் – ஜெய்தனாஸ் 
 
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கண்ணன் சுந்தர் 
 
டைட்டில் டிசைன்ஸ் – எட்வின் 
 
வழங்குபவர் – ELGI ULTRA 
 
டிஜிட்டல் பார்ட்னர் – Trend Loud 
 
மக்கள் தொடர்பு – D one
Tags: Ammaum Naanum
Previous Post

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

Next Post

Gasu Designers Studio’s presenting “D Awards and Dazzle Style Icon Awards” Stills

Next Post
Gasu Designers Studio’s presenting “D Awards and Dazzle Style Icon Awards” Stills

Gasu Designers Studio’s presenting "D Awards and Dazzle Style Icon Awards" Stills

Popular News

  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.