• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு ! 

by Tamil2daynews
March 9, 2021
in சினிமா செய்திகள்
0
பாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு ! 
0
SHARES
179
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் Disney + Hotstar தளத்தில் வெளியான Hotstar Specials ன்  “LIVE TELECAST” இணைய தொடர்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடரில் வித்தியாசமான பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கும் அஷ்வின் காகுமானு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இது குறித்து அஷ்வின் காகுமானு கூறியதாவது…

“LIVE TELECAST” இணைய தொடரில்   எனது கதாப்பத்திரம் மற்றும் நடிப்பு குறித்து ரசிகர்கள் பாராட்டி வருவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அத்தனை புகழும் இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களையே சேரும். இப்பாத்திரத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு, அவருக்கு  நன்றி. “சின்னா” எனும் கதாப்பாத்திரத்தை மிகவும் உணர்வுபூர்வமாகவும், பல அதிரடி தருணங்களுடன் அவர் உருவாக்கியிருந்தார். அதனால் தான் என்னால் நல்ல நடிப்பை தர முடிந்தது. மங்காத்தா படம் முடிந்து,   10 வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு வெங்கட் பிரபு அவர்களோடு இணையும் இரண்டாவது படைப்பு இதுவாகும். இத்தொடரை சிறப்பாக மாற்றிய, என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

தற்போது அஷ்வின் காகுமானு இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் மற்றும் பீட்சா 3 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அமலாபால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க Netflix தயாரிப்பில் வெளியான தெலுங்கு ஆந்தாலஜி பிட்ட கதலு திரைப்படத்தில்  அஷ்வின் காகுமானு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கவுள்ள  மேலும் சில முக்கியமான படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Previous Post

அஜித் வென்ற ஆறு பதக்கங்கள்..!

Next Post

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது

Next Post
பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது

பெண்கள் தினத்தை முன்னிட்டு "பெண்" என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.