தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர் ‘
தளபதி 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு "மாஸ்டர்" என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்தை மாநகரம்...

















