வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!
விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல்...









