• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை

by Tamil2daynews
February 8, 2021
in சினிமா செய்திகள்
0
பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
-இயக்குனர் ஆசான் பாலு மகேந்திரா அவர்கலளின் 7வது நினைவு நாளை  முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை     ,  பிப்ரவரி 13,14&15
இன்று திரைப்படம் ஓடிடி வருகைக்குபின் பல்வேறு பரிணாமங்களை விரித்துக்கொண்டு வளர்ந்து வருகிறது .வெப் சீரீஸ் வருகைக்குப் பின் கதைப்படங்களைத்தாண்டி வாழ்க்கை வரலாறு   ஆவணப்படம் ஆகியவற்றின் ரசிகர்களும் அதிகரிக்கத்துவங்கியிருக்கின்றனர்.  இந்த மாற்றங்களின் எதிரொலியாக தமிழகத்திலும் பலரும் ஆவணப்படங்களை கற்கவும் எடுக்கவும்  ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.. இச்சூழலில் தான்  ஆவணப்படங்களை எடுக்கும் முறை குறித்து பயிற்சிப்பட்டறை ஒன்றை பாலுமகேந்திரா நூலகம் ஒருங்கிணைக்க  முடிவு செய்துள்ளது
வரும் பிப்ரவரி 13  பாலுமகேந்திரா அவர்களின் 7 வது நினைவு நாளை முன்னிட்டு  பிப்ரவரி 13,14 &15 ஆகிய 3 நாட்களில் ஆவணப்பட பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறது. இயக்குனர் படத்தொகுப்பாளர் லெனின் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க  தொடர்ந்த மூன்று நாட்களும்  தமிழகத்தின் முன்னணி ஆவணப்பட இயக்குனர்கள்  திரு அம்ஷன் குமார் . திரு. சிவக்குமார் , திரு. காஞ்சனை சீனிவாசன் , திரு .அமுதன் ஆர்.பி. திரு.கோம்பை அன்வர் , திரு. சோமிதரன் ஆகியோர் பங்கேற்று  ஆவணப்படங்களுக்கான முன் தயாரிப்பு . கள ஆய்வு முன்களப்பணி, திரைக்கதை , இயக்கம் படத்தொகுப்பு  குரல் பதிவு போன்ற துறைகளில்   திரையிடலுடன் வகுப்புகள் எடுக்க விருக்கின்றனர.
மதிய உணவுடன் கட்டணம் ரூ.2000ம் மட்டும்.  நூலக உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் 1500 ரூபாய்  பட்டறை இறுதிநாள் நிகழ்வில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
முன்பதிவு செய்ய 9884060274 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
                                                                                                     இப்படிக்கு
                                                                                                 அஜயன் பாலா
                                                                    பாலுமகேந்திரா நூலகம் , சென்னை
பாலு மகேந்திரா நூலகம்
மகாலட்சுமி அடுக்ககம்
தரைத்தளம் ,4வது தெரு ,அன்பு நகர்
ஆழ்வார்திருநகர்
வளசரவாக்கம்
சென்னை-87
Previous Post

தமிழில் “டைட்டானிக்”

Next Post

வளர்ந்து வரும் இளம் நடிகை..!

Next Post
வளர்ந்து வரும் இளம் நடிகை..!

வளர்ந்து வரும் இளம் நடிகை..!

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.