• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வளர்ந்து வரும் இளம் நடிகை..!

by Tamil2daynews
February 9, 2021
in சினிமா செய்திகள்
0
வளர்ந்து வரும் இளம் நடிகை..!
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழில் குறுகிய காலத்தில் தன் திறமையால் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சிகோவிந்தராஜன்
கிளாசிக்கல் டான்சரான இவர், தனது கல்லூரி படிப்பை முடித்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கென்னடி கிளப் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்துள்ளார், நல்ல முறையில் இவரின் திரைப்பயணம் தற்போது முன்னேறி வருகிறது. நல்ல நடிப்பு திறமை மிக்க நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்பொழுதும் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்பது இவர் விஷயத்தில் உண்மைதான் என்று சொல்லலாம் .
மேலும் இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து “சிவ  சிவ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
Previous Post

பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் – ஆவணப்பட பயிற்சிப்பட்டறை

Next Post

*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து*

Next Post
*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து*

*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு - பிரபலங்கள் நேரில் வாழ்த்து*

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.