சினிமா

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால்...

Read moreDetails

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில்...

Read moreDetails

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ...

Read moreDetails

தெறி, தனிஒருவன், மீசைய முறுக்கு போன்ற படங்களில் பணிபுரிந்த கணேசன் சேகர், இந்த பாடலுக்கு இசை

ARK Entertainment , அருண்ராஜா காமராஜ்-இன் தயாரிப்பு நிறுவனம், அதன் யூடியூப் தளத்தில் வெளியிட்டிருக்கும் மூன்றாவது சுயாதீன பாடல் 'கண்மணியே'.  இதற்கு முன்பே வெளியான  'கண்ணக்குழி அழகே’ மற்றும் ‘ சே’ போன்ற பாடல்கள் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து, இன்றும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ARK Entertainment Youtube Channel  தினம் தினம் அதிகரிக்கும் சப்ஸ்கிரைபர்ஸுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் மிக பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கான பரிசாக ரசிகர்களின் ஆதரவை அமோகமாக பெற்றுள்ளது.   Arunraja  Kamaraj -  நடிகராக, கவிஞராக, பாடகராக இருந்தவர்,  'கனா' திரைபடத்தின் ஹிட் மூலம் இயக்குனராக தடம் பதித்தவர், இன்று சுயாதீன பாடலுக்கு...

Read moreDetails

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான  “மாறா”  பட இசை உரிமையை பெற்ற  திங்க் மியூசிக் (Think Music) !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான  "மாறா" படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும்  ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  “பிசாசு 2”

ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும்  “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா ! மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக...

Read moreDetails

அக்‌ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் !

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக்குழு அக்‌ஷரா ஹாசன் நடிக்கும்  “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழு தான். முன்னதாக விஜய் சேதுபதி இப்படத்தின் ...

Read moreDetails

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!*

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை...

Read moreDetails
Page 811 of 998 1 810 811 812 998

Recent News

error: Content is protected !!