• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நான்கு காதல் ஜோடியுடன் உமா ராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்க டான்ஸ்மாஸ்டர் மஸ்தான் இயக்கும் ” பட்டைய கிளப்பு”

by Tamil2daynews
February 1, 2021
in சினிமா செய்திகள்
0
நான்கு காதல் ஜோடியுடன் உமா ராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்க டான்ஸ்மாஸ்டர் மஸ்தான் இயக்கும் ” பட்டைய கிளப்பு”
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நான்கு காதல் ஜோடியுடன் உமா ராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்க டான்ஸ்மாஸ்டர் மஸ்தான் இயக்கும் ” பட்டைய கிளப்பு”
பிரபல நடன இயக்குனர்கள் தங்கப்பன், பிரபுதேவா , ராஜு சுந்தரம்,  ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார், ஆகியோரை தொடர்ந்து  மாஸ்டர் மஸ்தானும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழ் . தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 500 படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு  நடனம் அமைத்தவர் மாஸ்டர் மஸ்தான். இவர் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் தான் ” பட்டைய கிளப்பு ” .படத்தைப் பற்றி மாஸ்டர் மஸ்தான் கூறியதாவது, ” படித்த நான்கு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பிரச்சனைகளில் முடிகிறது. ஊரில் இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் நால்வரும் கூடி பேசி இவர்களுக்கு முன்னால் பணம் சம்பாதித்து உதாசீனப்படுத்திய அந்த ஊருக்குள் வந்து இளைஞர்களாகிய எங்களாலும் சாதிக்க முடியும்  . என்று
நிரூபிப்பபதுதான் கதையின் களம். இதில் உமா ராமசந்திரன் தான் பட்டைய கிளப்புற ரோல்ல முக்கிய வேடத்தில் கலக்க போறாங்க” என்று கூறினார்.
நான்கு மொழிகளில் இருந்து நால்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதில் கேரளாவில் உள்ள கல்லூரி மாணவி சித்ரா ஒரு நாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூர் மாடல் அழகி லட்சுமி பாலா, திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா . சிங்கம் புலி  , இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, விஜய்கணேஷ், கிங்காங், நேகா, போண்டா மணி, வெங்கல் ராவ், சுப்புராஜ் இவர்களுடன் முத்தின கத்திரிக்கா, நான் பேய் பேசுறேன், வெட்டி பசங்க படங்களில் கேரக்டராகவே வாழ்ந்து அசத்திய உமா ராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இன்னும் ஒரு கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது.
அடுத்த மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி பழனி, ஏற்காடு, சாலக்குடி ஆகிய இடங்களில் இடைவிடாமல் நடைபெற்று மே மாதம் திரைக்கு வர உள்ளது “பட்டைய கிளப்பு.”
பிறைசூடன், சினேகன், சொற்கோ, கானா தாஸ் நால்வரின் பாடல்களுக்கு தயாபிறைசூடன் இசையமைக்கிறார். ஆர். வேல் ஒளிப்பதிவு செய்ய விஜயகுமார் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறள்.
சாய்ராம் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.
கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடனப் பயிற்சியும் கொடுத்து இயக்குகிறார் மாஸ்டர் மஸ்தான்.
Previous Post

Pollappu Movie Pooja Photos

Next Post

லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா

Next Post
லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா

லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா

Popular News

  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாருகேசி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.