• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

by Tamil2daynews
June 9, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்… ஆளுமை மிக்க அவரது இருப்பையும்… காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் – தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது – பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது – நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் .
”வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்” என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி-  இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான ‘டாக்ஸிக்’ படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.‌
ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி- கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்… படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக… அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்- சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்… செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை… இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன.

கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார்   கிரோன்  -அப்ஸ் ‘ ( ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தில்  யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி,  ஹுமா குரேஷி,  , ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. வி. என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )  மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (  Monster Mind Creations )  ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்-  அதன் பிரம்மாண்டம்… தனித்துவம்… ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

https://www.youtube.com/watch?v=bQvuGRMWWVQ
Previous Post

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

Next Post

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

Next Post

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.