• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

லீடர் – விமர்சனம்

by Tamil2daynews
April 4, 2026
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
லீடர் – விமர்சனம் 

அடிச்சி தூள் கிளப்பும் அண்ணாச்சி, துரை செந்தில்குமாரின்விறு விறு திரைக்கதையில் நிமிர்ந்து நிற்கும் லீடர்.

தென் தமிழகத்தில் ஒரு ஹார்பர்-ல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அந்த ஊரில் லெஜண்ட் சரவணன் தன் மகளோட ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக் ஆக வாழ்க்கையை நடத்தி வருகிறார், அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்கிறார்.

அதே நேரத்தில் இன்ஸ்பெகர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என போராட, ஒரு கட்டத்தில் சரவணனுக்கு அந்த ஹார்பரில் சால்ட் என்ற தாதா கார்-யை சர்விஸ் விட்டு அடிக்கடி அங்கு செல்லும் நிலை உருவாகிறது.

சரி இது தான் வாய்ப்பு ர்ன ஆண்ட்ரியா , சரவணன் மகளை மறைத்து வைத்து விட்டு, சால்ட் தான் உன் மகளை கடத்தினான் என்பது போல் திசை திருப்பி அவர் கையாலேயே அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.
Leader' movie review: 'Legend' Saravanan is the dark knight in this largely gripping masala actioner - The Hinduஆனால், அதன் பின்பு தான் தெரிகிறது, இந்த அத்தனை ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை, சரவணன் தான், எதற்காக இப்படி செய்தார், ஏன் செய்தார் என்பதன் மர்மமே மீதிக்கதை.

லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட அத்தனை முன்னேற்றம், மகளுடன் பாசம், மகளுக்கால எந்த எல்லைக்கும் செல்லும் போரட்டம், ஆக்‌ஷன் என ஒரு மாஸ் ஹீரோவாக ஜெயித்துவிட்டார், கண்டிப்பாக அடுத்தடுத்து இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகும் படி ஒரு படத்தை கொடுத்துவிட்டார்.

இந்த அத்தனை கிரிடிட்ஸும் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு தான், சரவணன் அவர்களுக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தி சூப்பராக கொடுத்துள்ளார்.

ஆண்ட்ரியா, ஷாம் என அனைவருமே நல்ல நடிப்பை தர, வில்லனாக வரும் சந்தோஷ் கதாபாத்திரம் அவரை சார்ந்து வரும் டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட் ஆக ஒர்க் ஆகியுள்ளது.
Leader Tamil Movie - Photo Galleryஎன்ன கதைக்களம் தான் நாம் பல மாஸ் படங்களில் பார்த்தது, ஆனால், அதில் திரைக்கதையை வேகவேகமாக அமைத்தது படத்திற்கு பலமாக உள்ளது, படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லுவரை கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் சரவணன் vs சால்ட் என்று மாறும் போது கதை சூடு பிடிக்க, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டை காட்சி பீக் ஆகிறது.

டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே சூப்பர், அதிலும் மகேஷ் மேத்யூவின் சண்டை காட்சிகள் அபாரம், அற்புதம் அதன் பிறகு ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.

ஒரு நடிகனுக்கு தனக்குள் இருக்கும் நடிப்பை கொண்டு வர வேண்டும் என்றால் திறமையான இயக்குனரால் மட்டுமே முடியும் என்பதை லெஜெண்ட் சரவணனுக்கு துறை செந்தில்குமார் நிரூபித்து இருக்கிறார்.

மொத்தத்தில் லீடர் தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்தின் லீட் காம்போ.

குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் லீடர்
Previous Post

பைக்கர் – விமர்சனம்

Next Post

முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

Next Post

முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.