• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“தாதா சாகேப் பால்கே” விருது பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.

by Tamil2daynews
May 3, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“தாதா சாகேப் பால்கே” விருது பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.

 

மதிப்புமிக்க ‘12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா-22’  திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் I.V.மதியழகன் உடைய Etcetera Entertainment  நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.
Etcetera Entertainment - Movies, TV Shows, Filmography, Address & More » Celpox
இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர் I.V.மதியழகன் கூறியாதவது…,
ETCETERA ENTERTAINMENT உடைய உரிமையாளரான நான், கடந்த 8 ஆண்டுகளில் எங்களின் வியக்கத்தக்க வளர்ச்சியின் காரணமாகவும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், 12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவின் மதிப்புமிக்க சிறந்த தயாரிப்பு நிறுவன விருதை வென்றோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.  இந்த நேரத்தில் எங்களுக்கு  ஆதரவும், வழிகாட்டுதலும் வழங்கிய ஊடக நண்பர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன். இத்தகைய பாராட்டுதல் நல்ல உள்ளடக்கம் சார்ந்த படைப்புகளை மீண்டும் தயாரிப்பதற்கான நம்பிக்கையையும், ஆற்றலையும் தருகின்றன. இது நமது தமிழ் சினிமாவிற்கு மேலும் பல மரியாதைகளை பெற்று தரும் என நம்புகிறேன்.
Previous Post

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Next Post

ரசிகர்களை கவர்ந்த “டான்” பட பாடல்கள்..!

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

ரசிகர்களை கவர்ந்த "டான்" பட பாடல்கள்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.