• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது

 

கதாநாயகனாக ஹரிகிருஷ்ணன், கதாநாயகியாக ஷீலா, முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன்  ஜானகி மற்றும்  நாடககலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்.

23-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகள் பங்கு பெற்றன, வேம்பு திரைப்படம் திரையிடலுக்கு தேர்வாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, பார்வையாளர்களின்  உணர்வுபூர்வமான பேச்சுக்கள் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது, பாலுமகேந்திரா போன்ற பல முன்னணி இயக்குநர்களின் எதார்த்த படைப்புகளை வேம்பு படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள், வாழ்வியலுடன் சிலம்ப கலையை மையப்படுத்தி அம்பேத்கார் பெரியாரின் கொள்கைகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள், இறுதியாக நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வேம்பு திரைபடத்தில் நடித்த கதாநாயகி ஷீலா அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் விருது (Special Mention Certificate Award) கிடைத்தது, இந்த மகிழ்ச்சியான நிகழ்வை படக்குழுவினர் அனைவரும் தங்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அளவு கடந்த சந்தோசத்திலுள்ளனர்,

வேம்பு திரைப்படம் எதார்த்தமான மக்களின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது, இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அவர்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அரசியல் கலந்த வசனங்களும் காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளது படத்துக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது அதுமட்டுமல்லாமல் பெண் உரிமையை பேசும் படமாகவும் மாற்று சித்தனையில்   மாற்றத்திற்கான திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

கிராமப்புற வாழ்க்கைக்கு ஏற்றவாறு பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது,

வேம்பு திரைப்படம் அனைவருக்குமான அருமருந்தாக  கண்டிப்பாக இருக்கும் என்று இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு கூறியுள்ளார்.

மஞ்சள் சினிமாஸ் எஸ். விஜயலக்ஷ்மி கோல்டன் சுரேஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர், அறிமுக இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார், வேம்பு திரைப்படம் ஏற்கனவே அகமதாபாத் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த கதாநாயகன் மற்றும் சிறந்த கதாநாயகி பிரிவில் விருது பெற்றது குறிப்பிடதக்கது,

மே -23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடமும், பத்திரிக்கையாளர்ளிடம் பெரும் பாராட்டை பெற்றது, தற்பொழுது ஆஹா ஓட்டி-யில் வெளியாகியுள்ளது.

படக்குழுவினரின் விவரம்:

தயாரிப்பாளர் : எஸ்.விஜயலக்ஷ்மி, கோல்டன் சுரேஷ்.
இயக்குநர்: வி. ஜஸ்டின் பிரபு.
ஒளிப்பதிவு: ஆ.குமரன்.
இசை : மணிகண்டன் முரளி.
படத்தொகுப்பு : கே ஜே. வெங்கட்ரமணன்
கலை : கோபி கருணாநிதி.
மக்கள் தொடர்பு: ஜான்.
Previous Post

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்

Next Post

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்

Next Post

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்

Popular News

  • பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.