• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி ! 

by Tamil2daynews
March 9, 2021
in சினிமா செய்திகள்
0
இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி ! 
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில், சுவாரஸ்ய சம்பவமாக, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊட்டியிலிருந்து காரில் வந்திறங்கியிருக்கிறார் குட்டி விஐபி, நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ்.
ஒரே குடும்பத்திலிருந்து, பல வருடங்கள் தமிழ் திரையுலகில் தனித்தனியே கோலோச்சிகொடிருந்தாலும் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணி உருவாவது, பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இக்கூட்டணி தற்போது இணைந்துள்ளது.
டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில்  பிரமாண்டமாக இப்படத்தினை தயாரிக்கிறார். அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழின் முன்னணி ஆளுமைகள் பங்குபெறும் இத்திரைப்படத்தின் பூஜை  கடந்த மார்ச் 3ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் விஐபி போல் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ்.
நடிகர் சூர்யா 2D Entertainment நிறுவனம் சார்பாக  குழந்தைகளின் உலகை மையமாக வைத்து தயாரிக்கும், இன்னும் தலைப்பிடப்படாத படத்தில்  நடிகர் அருண் விஜய் அவர்களின் மகன் ஆர்ணவ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.  இப்படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஓய்வின்றி தொடர்ந்து 51 நாட்கள் கலந்துகொண்ட மாஸ்டர் ஆர்ணவ் அங்கிருந்து காரில் பயணம் செய்து நேரிடையாக தனது தந்தையின் பட பூஜைக்கு விஐபி போல் வந்திறங்கியுள்ளார். விழாவில்  நடிகர் அருண் விஜய் அனைவரிடமும் பெருமையாக தனது மகனை அறிமுகப்படுத்தினார். சிறு வயதிலேயே விஐபியான மாஸ்டர் ஆர்ணவை, இயக்குநர் ஹரி பெரும் நட்சத்திரமாக வளர  வாழ்த்தி ஆசிர்வதித்தார். படக்குழுனவினரும் மாஸ்டர் ஆர்ணவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Previous Post

நடிகர் ஆதி -இன் சமூக சேவை: 

Next Post

நடிகை தன்ஷிகாவா இப்படி..?

Next Post
நடிகை தன்ஷிகாவா இப்படி..?

நடிகை தன்ஷிகாவா இப்படி..?

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.