ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட் லைட் மற்றும் ரோட்டரி ஸ்பாட்லைட் இன்டர்நேஷனல் பால் இணைந்து டாக்டர் சூசன் மார்த்தாண்டன் முன்னெடுப்பில் 40 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒட்டியம்பாக்கத்திலுள்ள அரசன்காலனி ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் சர்வதேச திட்டங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
அரசன்காலனி ஏரியை புனரமைப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியை சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும்திரட்டப்படும் வருமானம், சென்னையில் உள்ள ஏரியை மறுசீரமைப்பதற்கும், கொலொன்னோவ
தற்போதைய காலகட்டத்தில் சுகாதார பணிகளுக்காக அதிக தேவைகள் இருப்பதால் அதனை நிறைவேற்றும் விதமாகவும் ரோட்டரி கிளப் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நிதி திரட்டும் இந்நிகழ்ச்சியில் சி
கௌரவ தூதரக ஜெனரல் ரஷ்யா, அந்தோனி லோபோ, கௌரவ தூதர் ஜெனரல் ஸ்பெயின், எம். சேஷா சாய் மெச்சினேனி, கௌரவ தூதர் செஷல்ஸ், கேப்டன் டாக்டர் ஜி ராம்சாமி, அங்கோலா குடியரசின் கௌரவத் தூதர், Rtn Dr.சூசன் மார்த்தாண்டன், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட்,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற ரோட்டேரியன்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்