• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

by Tamil2daynews
April 17, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மிஸ்டர்  எக்ஸ் – விமர்சனம் 

ஹாலிவுட் ஸ்டைலில் தமிழில் வந்திருக்கும் ஒரு தரமான படம்.

பனி படர்ந்த நந்தாதேவி மலைப் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான நியூக்ளியர் டிவைஸ் ஒன்று தொலைந்து விடுகிறது. இதையறிந்த எதிரி நாடுகள் அந்த டிவைஸை கைப்பற்றி அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முயல்கிறார்கள். ஆனால் இந்தியா உளவுத்துறை எப்படியாவது அந்த  டிவைஸை எதிரிகளிடமிநியூக்ளியர்ருந்து கைப்பற்ற உளவு அதிகாரிகள் ஒரு டீமாக செயல்பட்டு அதனை கைப்பற்ற தீவிர நடவடிக்கையில் இறங்குகிறார்கள் அப்போது பல்வேறு தடங்கல்கள் எதிர்ப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். இதற்கிடையில் ராணா என்ற ஒரு மர்ம மனிதன் அந்த டிவைஸை கைப்பற்றி வெளிநாட்டுக்கு விற்க திட்டமிடுகிறான். இந்த மோதலில் யார் வெல்கிறார்கள் என்பதற்கு திருப்பங்களுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்..

நியூக்ளியர் டிவைஸ், உளவுத்துறை, வெளிநாட்டு சதி என விஞ்ஞான ரீதியாக கதை வடிவமைக்கப்பட்டிருந் தாலும் அதற்குள் தங்கை சென்டிமென்ட், குடும்ப சென்டிமெண்ட், காதல்9 சென்டிமெண்ட் போன்ற உணர்வுகளை பிணைந்து திரைக்கதை அமைத்திருப்பது கதையில் அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களை தர உதவியிருக்கிறது.
Mr X' movie review: Arya-Gautham Karthik's promising mission undone by excess - The Hindu

உளவுத்துறை டீமில் அதிகாரியாக மஞ்சு வாரியார் செயல்பட அவரது கட்டளைகளை ஏற்று செயல்படும் அதிகாரியாக ஆர்யா நடித்திருக்கிறார். எதிரிநாட்டுக்கு வேலை செய்யும் வில்லன் வேடத்தை ஏற்றிருக்கிறார் கௌதம். இந்த மூவரில் பெயரை தட்டிக் கொண்டு செல்வது மஞ்சு வாரியர்தான். ஸ்டைலான நடிப்பு, வேகமான செயல்பாடுகள் கிளைமாக்ஸ் தெருக்கதில் அவரை ஒரு ஆக்சன் ஹீரோயினாக மாற்றியிருக்கிறது

சரத்குமார் கெஸ்ட் ரோலில் வந்து செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் வேகமான ஆக்சன் காட்சிகளில் துடிப்பாக செயல்பட்டு ரசிகர்களை கவர்கிறார்.

மேலும் அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் போன்றவர்களும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்கள்.

எஸ் லட்சுமண் குமார், வினித் ஜெயின் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கின்றனர்
Mr X' movie review: Arya-Gautham Karthik's promising mission undone by excess - The Hindu

திபு நினன் தாமஸ் இசை ஓகே. அருள் வின்சென்ட் கேமரா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கண்கொள்ள காட்சியாக படமாக்கியி ருக்கிறது

எஃப் ஐ ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தை ஹாலிவுட் பாணியில்  சொல்ல வேண்டும் என்று ரொம்பவே மெனககெட்டிருக்கிறார். அதே சமயம் வெறும் ஆக்ஷன் கதையாக இல்லாமல் அதில் சென்டிமென்ட்  சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் மனு ஆனந்த் பிரஸ் மீட்டில் பேசும் பொழுது துறந்த படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி இருந்தார் டெக்னாலஜி ரீதியாக அந்தப் படத்துக்கு ஈக்குவலாகவே இருக்கிறது பெருமிதம்.

இந்த மிஸ்டர் எக்ஸ் ஐ தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்
Previous Post

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

Next Post

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

Next Post

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.