• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சிக்கில் குருசரணின் ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்டார்

பிரபல பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் நண்பர்களின் 'எழுவோம்' என்ற பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் 3 டிசம்பர், 2021 அன்று வெளியிட்டார்.

by Tamil2daynews
December 4, 2021
in சினிமா
0
சிக்கில் குருசரணின் ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் வெளியிட்டார்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பெயருக்கு ஏற்றார் போல் ஊக்கமளிக்கும் பாடலாக ‘எழுவோம்’ அமைந்துள்ளது. கொரோனாவைரஸ் நெருக்கடியில் இருந்து மீண்டு வர மக்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய பாடல் தான் ‘எழுவோம்’.அரவிந்தன் ஆர் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு சிக்கில் குருசரண் இசையமைத்து பாடியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் சௌந்தர் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவின் ஆதித்யா கையாள பாடல் வரிகளை ராம்நாத் பகவத் எழுதியுள்ளார்.
இந்த பாடலின் வரிகள் உணர்வுபூர்வமாகவும், இசையும் குரலும் உற்சாகமூட்டக்கூடியதாகவும், காட்சி அமைப்பு அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளன.தென்னிந்தியாவிற்கான மலேசியா தூதர் கே சரவணன், கேட் சென்டர்  நிர்வாக இயக்குநர் காரையடி செல்வன், லீப் ஸ்போர்ட்ஸ் ஆலோசகர் ரமேஷ் மற்றும் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா ஆகியோர் முன்னிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டோக்கியோ தமிழ் சங்கம், ஸ்ருசன் டெக்னாலஜி, இன்னோவேட்டிவ், நிகில் முருகன் மற்றும் லீப் ஸ்போர்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.சிக்கில் குருசரண் பாடிய ‘எழுவோம்’ பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு எம் சுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள தி பார்க் விடுதியில் வெளியிட்டார்.
Previous Post

*’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும்’ காவியப் பாடலை சரிகமாவுக்காக ‘தங்க மீன்கள்’ சாதனா மீண்டும் உருவாக்கியுள்ளார்*

Next Post

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்

Next Post
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0
  • படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் சுந்தர் பாலு வெற்றியடைந்து விட்டார் – இயக்குனர், தயாரிப்பாளர் தியாகராஜன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.