• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இது விபத்து பகுதி படம் 12ந்தேதி ரிலீஸ்..!

by Tamil2daynews
February 10, 2021
in சினிமா செய்திகள்
0
இது விபத்து பகுதி படம் 12ந்தேதி ரிலீஸ்..!
0
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரேகா புரொடக்ஷன்ஸின் இரண்டாவது தயாரிப்பாக 12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார்  திரில்லர் படம் “இது விபத்து பகுதி”
எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து” பகுதி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது இப்படத்தின் ரிலீஸ் 12 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தை விஜய் திருமூலம் இயக்கியுள்ளார். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆண்டோரயன், இந்திரஜித், சாமிராஜ், பின்னல் முருகன், ஜாஸ்மதி,சுந்தர ராஜன், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர்திரில்லர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.சத்யம். 2.எஸ்கேப். 3.வேளச்சேரி லக்ஸ் 4.துரைப்பாக்கம் சினிபாலிஷ். 5.அயனாவரம் கோபிகிருஷ்னா.
6.அசோக்நகர்காசி
7.பாடி லஷ்மிபாலா
8.ரெட்கில்ஸ் நடராஜா.  9.அனகாபுத்தூர். அருள்மதி.
10.காஞ்சிபுரம் பாலசுபரமனியம் ஆகிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Previous Post

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில்  “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player  ! 

Next Post

கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்.

Next Post
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்.

கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் - 'கயல்' ஆனந்தி பெருமிதம்.

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.