• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’படம் தேர்வு .

by Tamil2daynews
October 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’படம் தேர்வு.

2023 இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20 முதல் 28  தேதி வரை கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

            “காதல் என்பது பொதுவுடமை ” இது ஒரு நவீன காதல் கதை.

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள் ,  மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள்  நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.இவர் ‘லென்ஸ்”, “மஸ்கிடோபிலாஷபி”, “தலைக்கூத்தல்”,  ஆகிய படங்களின் இயக்குநர் ஆவார்.

இந்த படத்தில்  லிஜோமோல், ரோகிணி, வினீத்,கலேஷ் ராமானந்த்,அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி வழங்க , மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசை – கண்ணன் நாராயணன்,
பாடல்கள்- உமாதேவி
எடிட்டிங்-  டேனி சார்லஸ்
கலை- ஆறுசாமி
காஸ்டியூம் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய்,

சவுண்ட் டிசைன்- ராஜேஷ் சுசீந்திரன்.

தயாரிப்பு-
ஜோமோன் ஜேக்கப்,
நித்யா அற்புதராஜா,
டிஜோ அகஸ்டின்,
விஷ்ணு ராஜன்,
சஜின் s ராஜ்.
Pro – குணா.
Previous Post

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது மோஷன் போஸ்டர்!

Next Post

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவித்த ‘கிடா’ (Goat) திரைப்படம் !!

Next Post

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவித்த 'கிடா' (Goat) திரைப்படம் !!

Popular News

  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.