• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்ட இளைய தளபதி விஜய் – 

by Tamil2daynews
August 21, 2020
in சினிமா செய்திகள்
0
சூப்பர் ஸ்டாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்ட இளைய தளபதி விஜய் – 
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். அதே அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். வெறித்தனமான ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கிங் என்றால் அது விஜய் ரசிகர்கள் தான்.
இவருடைய படங்களில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதில் தொடங்கி, டீசர், பாடல்கள், படம் என ஒவ்வொன்றாக கொண்டாடி தீர்ப்பார்கள். பொதுவாக, முன்னனியில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று பொதுவான ரசிகர்கள் விரும்புவார்கள்.
ஆனால், அப்படி இணைந்து நடிப்பது சாத்தியம் என்றாலும், தயாரிக்க யாரும் முன் வர மாட்டார்கள். காரணம், இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்தால் அவர்களது சம்பளமே பல கோடிகளை தாண்டும். உதாரணத்திற்கு, அஜித், விஜய் என இரண்டு நடிகர்களை வைத்து படம் எடுத்தால் அவர்களது சம்பளமே 100 கோடியை தாண்டும். ஆனால், படத்தின் வசூல் ஒன்று தான்
அதே தயாரிப்பாளர் தனி தனியாக இரண்டு படங்கள் எடுத்தால் இரண்டு வசூல். லபாமும் அதிகம். இதனால்,இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பது எல்லாம் தயாரிப்பாளர்கள் மனசு வைத்தால் தான் முடியும்.
ஆனால், நடிகர் விஜய் அவர்கள் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்பை தவற விட்டுள்ளார் விஜய்.
ஆம், படையப்பா படத்தில் நடிகர் ரஜினின் மகள் காதலிக்கும்அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், அப்போது இருந்த கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் தவிர்த்திருக்கிறார் தளபதி விஜய்.
Previous Post

நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குநர்..!! முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி..!!!

Next Post

இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!

Next Post
இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!

இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? - தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!

Popular News

  • நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.