• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி படம் நிறைவடைந்தது

by Tamil2daynews
September 24, 2021
in சினிமா செய்திகள்
0
தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி படம் நிறைவடைந்தது
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Skyman Films International  கலைமகன் முபாரக் தயாரிக்க, GV பிரகாஷ் குமார்-காயத்ரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் “ இடிமுழக்கம்” படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.
தமிழ் திரையுலகில் பல தரமான படைப்புகளை  தயாரித்து வரும் Skyman Films International  கலைமகன் முபாரக், தயாரிப்பில், தற்போது  வேலன் படம் வெளியீட்டு தயாராக உள்ளது. இந்நிலையில் அவரது தயாரிப்பில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நெற்றியை மகிழ்ச்சியுடன் வெளியுட்டுள்ளார்.
Skyman Films International   தயாரிப்பில், விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் மற்றும் காயத்ரி நடிப்பில் உருவான “இடிமுழக்கம்” திரைப்படத்தின் படபிடிப்பு  முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, படக்குழு மரியாதை நிமித்தமாக, வறட்சியால் பாதிக்கபட்ட தென் மாவட்ட நிலங்களை வளமாக மாற்றிய மரியாதைக்குரிய ஜான் பென்னிகுவிக்கு படக்குழு மரியாதை செலுத்தினர்.
Skyman Films International  கலைமகன் முபாரக் கூறியதாவது…
“ எங்கள்  அனைவருக்கும் இது ஒரு சிறப்பான தருணம், அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று “இடிமுழக்கம்” படத்தின் படப்பிடிப்பு முடிமுடிவடைந்தது. மற்றொன்று திரு பென்னிகுவிக்கு மரியாதை செலுத்தியது. தென் மாவட்டங்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாதது. படப்பிடிப்பை குறிப்பிட்ட நேரத்தில் முடித்ததற்கு, நம் இயக்குனர் சீனு ராமசாமிக்கு நான் நன்றி சொல்லிகொள்கிறேன்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் படபிடிப்பை திட்டமிட்டபடி முடிப்பது, சாதாரண காரியம் அல்ல. மொத்த படக்குழுவும், படத்தினை சரியான நேரத்தில் முடிப்பதற்கு உறுதுணையாக இருந்தனர்.  GV பிரகாஷ் குமார், காயத்ரி மற்றும் இந்த படத்தில் பங்காற்றிய எல்லா நடிகர்களுக்கும், நான் நன்றி சொல்லிகொள்கிறேன்.  படத்தின் முதல் பார்வை, டிரெய்லர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.
GV பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்,  சரண்யா பொன்வண்ணன், MS பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் திறமையான மேலும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
Previous Post

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமார் @JSK அவர்களின் புதிய அவதாரம் !

Next Post

“சின்னஞ்சிறு கிளியே” தமிழ் திரைப்பட விமர்சனம்

Next Post
“சின்னஞ்சிறு கிளியே” தமிழ் திரைப்பட விமர்சனம்

“சின்னஞ்சிறு கிளியே” தமிழ் திரைப்பட விமர்சனம்

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.