• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டூடி விமர்சனம்

by Tamil2daynews
September 16, 2022
in விமர்சனம்
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டூடி விமர்சனம்

 

ஒரு ரெண்டு மூணு பொண்ணுங்கள காதலிச்சிட்டு அந்த காதல் சக்ஸஸ் ஆகலனா  தினமும் ஒரு பொண்ணோட உல்லாசம் அனுபவிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஹீரோவோட கதை தான் இது.
DOODI Official Tamil Teaser Karthik Raj Shritha Shivadas
கதையின் நாயகன் கார்த்திக் Gitarist ஆக கிளப்பில் வேலை செய்கிறான் அவன் தினமும் ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறான் இவன் இப்படி இருக்க காரணம் ஏற்கனவே 3 பெண்களை காதலித்து பிரிந்ததுதான் , கார்த்திக் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறான் அங்கு அவன் நாயகியை பார்க்கிறான், அவள்மீது காதல்வசப்படுகிறான் பிறகு 7 நாட்கள் பெங்களூரை சுற்றி காட்டுகிறான் பிறகு தனது காதலை வெளிப்படுத்துகிறான் , ஆனால் நாயகி ஏற்கனவே 5 வருடங்களாக ஒருவரை காதலித்தது தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை சொல்கிறாள், கடைசியில் கார்த்திக் நாயகியை தேடி மீண்டும் சொல்கிறாரா ? இல்லை வேறு என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை…
DOODI Official Tamil Teaser Karthik Raj Shritha Shivadas

இந்தப் பதக்கத்தோட கதைக்களம் பார்த்தீங்கன்னா அவ்வளவு அருமையாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. முதலில் இயக்குநருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

 அப்புறம் இயக்குனர் கவனத்திற்கு.

 

 நல்ல வேலையும், நல்ல சம்பளம் இருந்தா தினமும் ஒரு பொண்ணு வேணுமா அப்படிங்கிறத நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கு கொஞ்சம் கருத்தில் வைத்து இயக்குனர் அதை தவிர்த்து இருக்கலாம் .

அது ஏனோ விட்டுட்டாரு.

அதன் பிறகு பார்த்தீங்கன்னா பின்னணி இசை காட்சிக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக இசையமைச்சு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

அடுத்து  ஒளிப்பதிவு காட்சிக்கு என்ன தேவையோ அதையே அத அப்படியே தன்னோட கேமராவால் கவ்வி கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் படம் பார்ப்பதற்கு ரொம்ப  கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

அப்புறமா சொல்றதுக்கு கிளைமாக்ஸ் தான் ஆனா அந்த கிளைமாக்ஸ் கொஞ்சம் கடுப்பு ஏற்றினாலும் ஓகே ரகம் தான் இந்த டூடி
ரேட்டிங் – 2.5 /5
சேலம் சரண்
(9994667873)
Previous Post

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

Next Post

வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி. “பொன்னியின் செல்வன்” ஜெயம் ரவி..

Next Post

வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி. "பொன்னியின் செல்வன்" ஜெயம் ரவி..

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.