• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சுவாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

by Tamil2daynews
June 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சுவாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா,  கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட  படமான ‘Mr.X ‘ படத்தில் மஞ்சுவாரியார் இணைந்துள்ளார்.முதல் படத்திலேயே கோலிவுட்டை தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது.
Mr X படம் பல்வேறு  நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. இதற்காகவே நாயகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக்  உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர்..திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார்.   ஒளிப்பதிவு செய்கிறார் தன்வீர் மிர்.படத்தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார்.தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும்,  கலை இயக்கம் இந்துலால் கவீத்தும் ஆடை வடிவமைப்பை உத்தரா மேனனும் கவனிக்கின்றனர்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் AP. பால்பாண்டி. நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத்.
இப்படத்தின் இணை தயாரிப்பாளர் A.வெங்கடேஷ்.
Mr. X தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Mr.X -ன்  மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்
நடிகர்கள் – ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா மற்றும்  பலர்.
தொழிநுட்பக் கலைஞர்கள் விபரம்:
கதை & இயக்கம் – மனு ஆனந்த்
இசை – திபு நிணன் தாமஸ்
ஒளிப்பதிவு – தன்வீர் மிர்
படத்தொகுப்பு – பிரசன்னா GK
தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன்
சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
கலை – இந்துலால் கவீத்
ஆடை வடிவமைப்பு – உத்தரா மேனன்
மக்கள் தொடர்பு – ஆ. ஜான்
கூடுதல் திரைக்கதை – திவ்யங்கா ஆனந்த் சங்கர் & ராம் H புத்ரன்
தயாரிப்பு  மேற்பார்வையாளர் – A P பால் பாண்டி.
தயாரிப்பு நிர்வாகி – ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பாளர் – A.வெங்கடேஷ்
தயாரிப்பாளர்  – S. லக்ஷ்மன் குமார்
தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் பிக்சர்ஸ்
Previous Post

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து.. தொழில் அதிபராகி இன்று “ரெஜினா படத்தை தயாரித்து இசை அமைத்துள்ளார், சதிஷ் நாயர் !!

Next Post

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்

Next Post

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.