• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

by Tamil2daynews
June 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில்  பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம் 

 

 இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர்  செய்துள்ளனர். மேலும் இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக  பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்..

இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்.சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த படமாகும் ஒரு ஜூலை மூன்றாம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் வெளிவருகிறது..
Previous Post

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Next Post

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

Next Post

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு!

Popular News

  • ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • மாமனிதன் திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு – நடிகர் சிவக்குமார் வாழ்த்து.

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.