• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார்

by Tamil2daynews
September 18, 2020
in Uncategorized
0
வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார்
0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
படம் முழுக்க ஒரே பங்களாவில் நடக்கும் கதை ” மாய மாளிகை “
K.N.பைஜூ இயக்குகிறார்.
தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை “
 K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி  கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்
இசை – அஜெய் ஸரிகமா
பாடல்கள்  –  சினேகன்
கலை  – பிஜு தாஸ்
துணை இயக்கம் – ஜெயராஜ்
இணை இயக்கம்  – வி.பி.சுந்தர்
மக்கள் தொடர்பு  – மணவை புவன்
தயாரிப்பு  –  A.P.கேசவ தேவ்
கதை, திரைக்கதை, இயக்கம்  – K.N.பைஜூ
படம் பற்றி நாயகனும், இயக்குனருமான K.N.பைஜூ கூறியதாவது…
காதல், காமெடி, கலந்த ஹாரர் படம். திருமணமான நாயகன், நாயகி இருவரும் தேனிலவுக்கு மலை பிரதேசத்தில் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கரில் உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள்.
அங்கே போனவுடன் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன.
அங்கே இருக்கும் பேய் அந்த தம்பதிகளிடம் 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறது. அந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் திரைக்கதை.
முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாகவும், இரண்டாவது பாதி காதல் கலந்த ஹாரராகவும் இருக்கும். வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் ஒரு வித்யாசமான முயற்சியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள். அது படம் வெளியான பிறகு மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெரும்.  முதன் முறையாக ரியாஸ்கான் இந்த படத்தில் பக்கா காமெடியனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க பங்களாவிற்குள்ளேயே நடக்கும் கதை இது.
Previous Post

*லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’*

Next Post

Actor Siddharth Join Hands with Actor Sharwanand for “Mahasamudram”

Next Post
Actor Siddharth Join Hands with Actor Sharwanand for “Mahasamudram”

Actor Siddharth Join Hands with Actor Sharwanand for “Mahasamudram”

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.